The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
The other existing schemes of Department of Food and Public Distribution (DFPD) for procurement of paddy, wheat and nutri-cereals/coarse grains and of Ministry of Textile for cotton and jute will be continued for providing MSP to farmers for these crops.
விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை வழங்க உதவும் வகையில் நெல், கோதுமை, இதர வகை தானியங்கள், பருப்பு வகைகளின் கொள்முதல் தொடர்பாக மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் திட்டங்களும் பருத்தி, சணல் ஆகியவற்றின் கொள்முதலுக்கான மத்திய ஜவுளி அமைச்சகத் திட்டங்களும் தொடர்ந்து நீடிக்கும்.
I have great pleasure to be amidst all of you at Coimbatore, the textile capital of South India and the commercial hub of Tamil Nadu, to inaugurate the newly constructed building for the Medical College and the Hospital.
தமிழ்நாட்டின் வர்த்தக மையமாகவும் தென் இந்தியாவின் ஜவுளித் தலைநகரமாகவும் விளங்கவும் கோயம்புத்தூரில் புதிதாகக் கட்டப்பட்ட மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையைத் திறந்து வைப்பதற்காக இங்கே உங்களுடன் இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
Textile Sector Prime Minister said there was a decision on the new machines in the technical textiles.
ஜவுளி த்துறை தொழில்நுட்பம் மிகுந்த ஜவுளி உற்பத்தியில் புதிய இயந்திரங்களை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
The SAATHI initiative of the Government will be jointly implemented by EESL and the office of the Textile Commissioner on a pan-India basis.
ஸாதி திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல அரசு எரிசக்தி திறன் சேவை அமைப்புடன் இணைந்து ஜவுளி ஆணையாளர் அலுவலகம் மூலம், ஒரே நேரத்தில் பல இடங்களிலும் பான்-இந்தியா முறையில் செயல்படுத்துகிறது.
The Vice President called for modernization of textile industry by proving requited skill, investment and market to recapture Indias past glory in the textiles sector.
ஜவுளி த் துறையில் இந்தியாவின் பண்டைய பெருமையை மீண்டும் கொண்டுவர, தேவையான திறன்கள், முதலீடுகள் மற்றும் சந்தையை உருவாக்கி ஜவுளி தொழிலை நவீனமயமாக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
These units have given a boost to the textile industry in the North East and has seen an increase in the export of ready-made garments from the North East Region.
இந்த நிறுவனங்கள் வடகிழக்கு மாநிலங்களில் ஜவுளித் தொழிலுக்கு மிகுந்த ஊக்கம் அளித்துள்ளன. மேலும், வடகிழக்கு மாநிலங்களிலிருந்து வெளிநாடுகளுக்கு ஆயத்த ஆடைகளின் ஏற்றுமதியும் அதிகரித்துள்ளன.
He said that the Amended Technology Up-gradation Fund Scheme provides for capital investment subsidy to facilitate technology upgradation in the weaving, processing, garmenting and technical textile s sectors for enhancement of quality in the textile manufacture.
நெசவு, பதப்படுத்துதல், ஆடைத் தயாரிப்பு மற்றும் ஜவுளி உற்பத்தியின் தரத்தை விரிவாக்குவதற்கான ஜவுளித் துறை தொழில்நுட்பம் போன்றவற்றில் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கு மூலதன மானியம் வழங்க திருத்தப்பட்ட தொழில்நுட்ப மேம்பாட்டு நிதித் திட்டம் வகை செய்கிறது என்றும் அவர் கூறினார்.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…