Advertisement - Remove

throw - Example Sentences

Popularity:
Difficulty:
த்ரோ
Throw down what is in your right hand It will swallow up what they have conjured For what they have fashioned is only a trick of the sorcerer and a sorcerer does not succeed wherever he may come
இன்னும் உம் வலது கையில் இருப்பதை நீர் கீழே எறியும் அவர்கள் செய்த சூனியங்கள் யாவற்றையும் அது விழுங்கி விடும் அவர்கள் செய்தது சூனியக்காரனின் சூழ்ச்சியே ஆகும் ஆகவே சூனியக்காரன் எங்கு சென்றாலும் வெற்றி பெற மாட்டான் என்றும் கூறினோம்
Kill Yusuf or throw him somewhere in the land so that your fathers attention may be directed only towards you and then after it you may again become righteous
யூஸுஃபை கொன்றுவிடுங்கள் அல்லது அவரை தொலைவான ஒரு நாட்டில் எறிந்துவிடுங்கள் அப்பொழுது உங்கள் தந்தையின் கவனம் உங்கள் பக்கமே இருக்கும் இதன்பின் நீங்கள் நல்ல மனிதர்களாகி விடுவீர்கள் என்றும் கூறியபொழுது
He Musa Moses said Throw you first So when they threw they bewitched the eyes of the people and struck terror into them and they displayed a great magic
அதற்கு மூஸா நீங்கள் முதலில் எறியுங்கள் என்று கூறினார் அவ்வாறே அவர்கள் தம் கைத்தடிகளை எறிந்தார்கள் மக்களின் கண்களை மருட்டி அவர்கள் திடுக்கிடும்படியான மக்தான சூனியத்தை செய்தனர்
One from among them said Kill not Yusuf Joseph but if you must do something throw him down to the bottom of a well he will be picked up by some caravan of travellers
அவர்களில் ஒருவர் நீங்கள் யூஸுஃபை கொலை செய்யாதீர்கள் நீங்கள் அவரை ஏதாவது செய்தே ஆகவேண்டுமென்றால் அவரை ஓர் ஆழமான கிணற்றில் தள்ளிவிடுங்கள் அப்போது அவ்வழி செல்லும் பிரயாணிகளில் சிலர் அவரை எடுத்துக் கொள்ளக்கூடும் என்று கூறினார்
They saidO Musa Moses Either you throw first or we be the first to throw
மூஸாவே நீர் எறிகின்றீரா எறிகிறவர்களில் நாங்கள் முதலாவதாக இருக்கட்டுமா என்று சூனியக்காரர் கேட்டனர்
Advertisement - Remove
Musa Moses said Nay throw you first Then behold their ropes and their sticks by their magic appeared to him as though they moved fast
அதற்கவர் அவ்வாறன்று நீங்களே முதலில் எறியுங்கள் என்று மூஸா கூறினார் அவர்கள் எறியவே அவர்களுடைய கயிறுகளும் அவர்களுடைய தடிகளும் அவர்கள் சூனியத்தால் பாம்புகளாக நிச்சயமாக நெளிந்தோடுவது போல் அவருக்குத் தோன்றியது
Musa Moses said to them Throw what you are going to throw
மூஸா அவர்களை நோக்கி நீங்கள் எறியக் கூடியதை எறியுங்கள் என்று கூறினார்
And when the sorcerers came Moses said to them Throw whatever you have to throw
அதன்படி சூனியக்காரர்கள் வந்ததும் நீங்கள் சூனியம் செய்ய எறிய விரும்புவதை எறியுங்கள் என்று மூஸா அவர்களிடம் கூறினார்
They said O Moses either you throw or we will be the first to throw
மூஸாவே நீர் எறிகின்றீரா எறிகிறவர்களில் நாங்கள் முதலாவதாக இருக்கட்டுமா என்று சூனியக்காரர் கேட்டனர்
Moses replied No let it be you to throw first Then suddenly it appeared to Moses owing to their magic as if their ropes and staffs were running
அதற்கவர் அவ்வாறன்று நீங்களே முதலில் எறியுங்கள் என்று மூஸா கூறினார் அவர்கள் எறியவே அவர்களுடைய கயிறுகளும் அவர்களுடைய தடிகளும் அவர்கள் சூனியத்தால் பாம்புகளாக நிச்சயமாக நெளிந்தோடுவது போல் அவருக்குத் தோன்றியது
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading