The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
Dogging is the combination of two revolutions the motor vehicle revolution and the sexual revolution making the ultimate form of sexual expression
இரண்டு புரட்சியோட கலவை வாகனப் புரட்சி பாலியல் புரட்சி சேர்ந்து சிறப்பாக்குகிறது
Similarly, India’s low vehicle penetration makes it one of the world’s most attractive auto markets.
அதேபோல், இந்தியாவின் வாகன எண்ணிக்கை குறைவாக இருப்பதால் இது உலகின் மிகவும் ஈர்க்கப்படும் வாகனச் சந்தையாக அமைந்துள்ளது.
The event will involve deliberations on creating livable cities using mobility as a vehicle to drive Urban Development by incorporating the use of advanced technology, parking solutions, electric vehicles and big data.
முன்னேறிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது, வாகன நிறுத்தங்களுக்கான தீர்வுகள், மின்சார ஊர்திகள், பெரும் புள்ளிவிவரங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய வகையில் நகர்ப்புற வளர்ச்சியை எடுத்துச் செல்ல நகரும் தன்மையை ஒரு கருவியாகப் பயன்படுத்திக் கொண்டு வாழ்வதற்கு உகந்த நகரங்களை உருவாக்குவது குறித்த விவாதங்களை உள்ளடக்கியதாக இந்த நிகழ்வு அமையும்.
This was followed by the advent of social media, and the mobile phone as an important vehicle of data storage and communication.
அதனைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களின் வருகையும், புள்ளிவிவரச் சேமிப்பு மற்றும் தொலைத்தொடர்புப் பணிகளில் கைபேசிகள் முக்கிய கருவியாகப் பயன்படுத்தப்பட்டுப் வருகின்றன.
Motor vehicle production, which is a strong indicator of consumer purchasing power and economic activity, has grown at 7.6 per cent.
நுகர்வோரின் வாங்கும் ஆற்றல் மற்றும் பொருளாதார நடவடிக்கைளுக்கான வலிமையான அறிகுறியாக கருதப்படும் மோட்டார் வாகன உற்பத்தி துறை 7.6 சதவிகித வளர்ச்சியை பெற்றுள்ளது.
He also indicated towards the ensuing vehicle scrapping policy, and commented that it will give a fillip to auto manufacturing sector.
பழைய வாகன ங்கள் ஒழிக்கும் கொள்கையைத் தொடர்வது, வாகன உற்பத்தித் துறைக்கு ஊக்கமளிக்கும் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
The Ministry is in the pursuit of providing seamless movement to the tourist passenger vehicle s after the success of goods carriage vehicle under National Permit Regime.
தேசிய அனுமதி பரிபாலன முறையின் கீழ், சரக்கு வாகனப் போக்குவரத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியதைத் தொடர்ந்து, சுற்றுலாப் பயணிகள் வாகனங்களையும் தடையின்றி இயக்கும் வகையில், அமைச்சகம் முயற்சி மேற்கொண்டுள்ளது.
Government of Gujarat has issued vehicle passes for US nationals stranded in Gujarat.
குஜராத்தில் சிக்கித் தவிக்கும் அமெரிக்க நாட்டினருக்கு குஜராத் அரசு வாகன அனுமதிச் சீட்டு வழங்கியுள்ளது.
Transporter B will fill the details of his vehicle and move the goods from City Y to City .
அதாவது முகவர் பி தனது வாகன விபரங்களை பகுதி பி –ல் சேர்த்து சரக்குகளை y நகரத்திலிருந்து z நகரத்திற்குக் கொண்டு செல்வார்.
GSLV Mk III is a three-stage heavy lift launch vehicle developed by the Indian Space Research Organisation (ISRO).
பயன்கள்: இந்த விண்வெளித் திட்டம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கும், கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், தேசிய அமைப்புகள் மற்றும் பிற விஞ்ஞான ஆராய்ச்சி மையங்களோடு ஒருங்கிணைந்து செயல்பட வழிவகுக்கும்.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…