Advertisement - Remove

wind - Example Sentences

வாஇந்ட / விந்ட / விந்ட / விந்ட / வாஇந்ட
He said nature is now indicating that options such as solar, wind and water, offer more sustainable energy solutions.
ஆனால், சூரிய சக்தி, காற்றாலை மற்றும் நீர்சக்தி ஆகியவை எரிசக்தி தேவைகளுக்கு நிலையான தீர்வை அளிக்கும் என்று தற்போது இயற்கை நமக்கு சுட்டிக்காட்டுகிறது.
Solar and wind tariffs have now achieved grid parity, with rates well below 4 rupees per Kilowatt-Hour.
சூரிய மின்சக்தி மற்றும் காற்றாலை மின்சக்தி கட்டணங்கள் ஒரு கிலோவாட் மணி நேரத்திற்கு 4 ரூபாய்க்கும் குறைவாக உள்ளது.
In addition to solar and wind energy, biomass was also suggested as a key provider of clean energy.
சூரிய ஒளி மற்றும் காற்றாலை மின்சக்தியோடு இணைந்து, பயோமாஸ் எரிசக்தியும் சுத்தமான எரிசக்தி அளிப்பதற்கு உதவும் என்று தெரிவித்தனர்.
As per the MoU, NTPC and ONGC will explore the setting up of offshore wind and other Renewable Energy Projects in India and overseas.
இந்த ஒப்பந்தத்தின்படி, என்டிபிசி மற்றும் ஓஎன்ஜிசி ஆகியவை இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் கடலுக்குள் காற்றாலை மின்சக்தி கருவிகள் அமைப்பது மற்றும் இதர புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்கள் அமைப்பது பற்றி ஆராயும்.
Auction was earlier scheduled for 19 September 2017 and the same was postponed to 4 October 2017 as CERC order on the issue of grid connectivity that is being faced by the successful bidders in the first wind auction was awaited.
வெற்றியடைந்த ஏலதாரர்களுக்கு எஸ்.இ.சி.ஐ. உறுதிக் கடிதம் கொடுத்த 18 மாதங்களுக்குள் காற்றாலை திட்டம் செயல்பட வேண்டும்.
Advertisement - Remove
Friends, In addition to solar and wind power, we have been working on B-3 which means biomass, bio-fuel and bio-energy at a fast pace.
நண்பர்களே, சூரிய மற்றும் காற்றாலை சக்திகளுடன் கூடுதலாக, பி-3 – உயிரி எரிசக்தியை விரைவாகப் பூர்த்தி செய்வதில் பணியாற்றி வருகிறோம்.
The tariff discovered is much lower than first wind auction concluded at Rs.
நடத்திய இரண்டாவது காற்றாலை ஏலத்தில், ஒரு கிலோவாட் ரூ.2.64 என்ற, மிகக் குறைந்த காற்றாலைக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
2.64 per unit discovered through SECIs second bid, the availability of these guidelines for states, the wind power sector is poised for a strong growth path towards achievement of 60 GW by 2022.
2.64 என கிடைத்ததால் மாநிலங்களுக்கான இந்த வழிகாட்டுதல் வெளியாகி இருப்பதைத் தொடர்ந்து காற்றாலை மின்சாரத் துறை வலிமையான வளர்ச்சிப் பாதைக்கு சென்று 2022ம் ஆண்டில் 60 கிகாவாட் என்ற சாதனையை எட்டும்.
This includes 60 GW from wind power, 100 GW from solar power, 10 GW from biomass power and 5 GW from small hydro power.
அதாவது காற்றாலை மூலம் 100 மெகாவாட், சூரிய ஆற்றல் மூலம் 10,000 மெகாவாட், சிறிய புனல் மின் நிலையங்கள் மூலம் 200 மெகாவாட், உயிர் திரள் மூலம் 340 மெகாவாட், வீணாகும் மின் சக்தி 10 மெகாவாட் ஆகியவற்றை உள்ளடங்கியதாகும்.
The Union Minister co-related the progress made in solar and wind energy with the potential of Electric Vehicles in future in India.
இந்தியாவில் சூரிய சக்தி மற்றும் காற்றாலை சக்தி ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்துடன் எதிர்காலத்தில் மின்சார வாகனங்களின் முன்னேற்ற வாய்ப்புகளையும் மத்திய அமைச்சர் இணைத்துப் பேசினார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading