Advertisement - Remove

நிலையில் - Example Sentences

ஆனால் அவர்கள் அதை தோட்டத்தை அழிந்து போன நிலையில் கண்ட போது நிச்சயமாக நாம் வழி தவறி வேறு தோட்டத்திற்கு வந்து விட்டோம் என்று கூறினார்கள்
When they saw and did not recognise it they said Surely we have lost the way
திட்டமாக மனிதன் மீது காலத்தில் ஒரு நேரம் வந்து அதில் அவன் இன்ன பொருள் என்று குறிப்பிட்டுக் கூறுவற்கில்லாத நிலையில் இருக்கவில்லையா
Has there come on man a while of time when he was a thing unremembered
அதற்கு அவர் கூறினார் ஆ கைசேதமே நான் முதியவளாகவும் இதோ என் கணவர் முதியவராகவும் இருக்கும் நிலையில் நான் குழந்தை பெறுவேனா நிச்சயமாக இது ஆச்சரியமான விஷயம்தான்
She said in astonishment Woe unto me Shall I bear a child while I am an old woman and here is my husband an old man Verily This is a strange thing
அதற்கு அவர் கூறினார் ஆ கைசேதமே நான் முதியவளாகவும் இதோ என் கணவர் முதியவராகவும் இருக்கும் நிலையில் நான் குழந்தை பெறுவேனா நிச்சயமாக இது ஆச்சரியமான விஷயம்தான்
She said Woe to me Shall I give birth while I am an old woman and this my husband is an old man Indeed this is an amazing thing
மூஸா கூறினார் நான் தவறியவர்களில் ஒருவனாக இருந்த நிலையில் அதைச் செய்துவிட்டேன்
Moses said I did it then while I was of those astray
Advertisement - Remove
மூஸா கூறினார் நான் தவறியவர்களில் ஒருவனாக இருந்த நிலையில் அதைச் செய்துவிட்டேன்
He said I did it then while I was of those unable to see the right course
சகோதர சகோதரிகளே, வளர்ச்சியின் கடைக்கோடி நிலையில் உள்ள மக்களையும் சென்றடைவதற்கான பல்வேறு முயற்சிகளில் எங்களது அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
Brothers and Sisters, our Government has been making efforts to reach out to people at the last mile of development.
இந்த மறுசீரமைப்பு, உயர்மட்ட அளவில் இரண்டு பணியிடங்கள், உயர்நிலை நிர்வாக நிலையில் ஐந்து பணியிடங்கள் மற்றும் முதுநிலை நிர்வாக நிலையில் 19 பணியிடங்கள் கூடுதலாக சேர்க்கப்படுவது மற்றும் அதற்கு நிகராக இதர நிலை பணியிடங்கள் குறைத்தல் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
The restructuring will involve addition of two posts at apex level, five at Higher Administrative Grade and 19 posts at Senior Administrative Grade level with matching reduction at other levels.
வங்கியில் இணைவதற்கான கொள்கை ஒப்புதல் அமைச்சரவையிடமிருந்து இந்த நிலையில் பெறப்பட்டுள்ளது.
In-principle approval of the Cabinet at this stage is being obtained for joining the Bank.
உலக அளவில் அந்நிய நேரடி முதலீடு குறைந்துள்ள நிலையில் இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு 2015-16ம் ஆண்டில் அதிகபட்ச நிலையை அடைந்தது.
Foreign Direct Investment in India was at the highest level in 2015-16, at a time when global FDI has fallen.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading