Advertisement - Remove

aspect - Example Sentences

Popularity:
Difficulty:
ஐஸ்பேக்ட
In Herat, in Afghanistan, on the India Afghan Friendship Dam, Salma Dam, Yoga added a new aspect to India’s friendship.
ஆஃப்கனிஸ்தானின் ஹேராத்தில் இந்தியா ஆஃப்கன் நட்பணையான, சல்மா அணையில் யோகத்தில் ஈடுபட்டு, நட்புக்கு ஒரு புதிய இலக்கணம் வகுத்தார்கள்.
We want to focus on every aspect that would make sports more popular across the nation, he added.
விளையாட்டுகள் நாடு முழுவதும் பிரபலம் அடைவதற்காக ஒவ்வொரு அம்சத்தின் மீதும் நாம் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது” என்றும் பிரதமர் கூறினார்.
It is something that we greatly respect as an important aspect of our democratic values.
நமது ஜனநாயக மதிப்பில் முக்கியமான காரணியாக பேச்சு சுதந்திரத்துக்கு மதிப்பளிக்கிறோம்.
Education is a balanced development of every aspect of a person which can not be tied to time and place.
காலம் மற்றும் இடத்துடன் இணைக்கப்படாத ஒவ்வொரு மனிதனின் சமத்துவமான வளர்ச்சியை கொண்டது கல்வி.
Steps have been taken in the direction of every aspect of agriculture ranging from the seeds to the market.
இந்த இலக்கை நோக்கியே விதைகள் முதல் சந்தை வரை வேளாண் துறையின் ஒவ்வொரு நிலைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.
Advertisement - Remove
But the Indians have regained this important aspect of their lives - human rights - with their own efforts.
ஆனாலும் இந்தியர்கள் தங்களின் சொந்த முயற்சி மூலம், மனித உரிமைகள் என்ற அவர்களின் வாழ்வின் முக்கிய அம்சத்தை மீட்டெடுத்தனர்.
Now we are trying to work on every aspect of HDI.
தற்போது மனித மேம்பாட்டு குறியீட்டின் ஒவ்வொரு அம்சத்திலும் மேம்பாடு அடையச் செய்ய நாங்கள் முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.
This is a special aspect of our Constitution.
இதுவே நமது அரசியல் சாசனத்தின் சிறப்பு அம்சம்.
Basavanna had touched each and every aspect of human life, and had suggested solutions to improve it, he added.
வாழ்வின் ஒவ்வொரு அம்சம் பற்றியும் கூறியுள்ள பசவண்ணா, அவற்றை மேம்படுத்துவதற்கான யோசனைகளையும் கூறியிருக்கிறார் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
Friends, Economy is an important aspect when we talk about self-reliance and development.
நண்பர்களே, தற்சார்பு மற்றும் வளர்ச்சி ஆகியவற்றைப் பற்றி நாம் பேசும்போது பொருளாதாரம் என்பது அதன் மிக முக்கியமான அம்சமாகத் திகழ்கிறது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading