Advertisement - Remove

ஏதாவது - Example Sentences

ētāvatu  etaavatu
உலகின் 500 மிகப்பெரிய நிறுவனங்களில் நான்கில் ஒரு பங்கு, ஏதாவது ஒரு நாட்டின் பொதுத் துறையைச் சேர்ந்ததாக உள்ளன.
The Prime Minister said that out of the 500 biggest companies in the world, one-fourth belong to the public sector in some country.
பொதுமக்கள் மனதில் ரியோ ஒலிம்பிக் பற்றி இந்த அளவு ஆர்வம், இத்தனை விழிப்புணர்வு, இதைப் பற்றி ஏதாவது பேசுங்கள் என்று நாட்டின் பிரதமர் மீது கொடுக்கப்படும் அழுத்தம் ஆகியவற்றைப் பார்க்கும் போது இது மிகவும் ஆக்கப்புர்வமானதாக எனக்குப் படுகிறது.
I find it a very positive sign that our common people have such attachment and awareness about Rio Olympics and they are insisting that the Prime Minister of the country says something on this matter.
மாணவர்கள் ஏழைகளுக்கு ஏதாவது செய்வதற்கு உறுதி ஏற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
He said that the students should also take a pledge to do something for the poor.
அவரது ஒவ்வொரு வார்த்தையிலும் உள்ள வலியை நான் உணரமுடிவவதுடன், அதற்குத் தீர்வு காண ஏதாவது செய்ய வேண்டும் என்ற அவசியத்தை நான் உணர்ந்துள்ளேன்.
I could feel the pain in his every word and I feel the need to do something to address it.
இன்று, நாம் 150 ஆண்டு நிறைவைக் கொண்டாடும்போது, நாம் எத்துறையில் இருப்பினும், டாக்டர் இராதாகிருஷ்ணன் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோரின் கொள்கைகளின் அடிப்படையில் நாட்டின் நல்வாழ்விற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை நோக்கி நாம் செல்ல வேண்டும்.
Today while we are celebrating the completion of 150 years, we should move ahead with the resolution of doing something for the welfare of our country on the principles of Dr.Radhakrishnan and Mahatma Gandhi, in whichever field we are.
Advertisement - Remove
ஓமனில் இருந்தாலும் இந்தியாவில் ஏதாவது நல்லது நடந்தால் நீங்கள் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லாமல் இருக்கும். நீங்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள்.
And you people sitting here in Oman, if something good happens in India then there is no limit of your joy, you people become very happy.
ஆலோசனை மற்றும் விவாதங்களில் ஒருவர் மற்றவர்களது நடவடிக்கைகளுக்கு ஏதாவது பங்களிப்பை வழங்க முடியும்.
In a way everyone has contributed in some or the other way in the process of discussion and debate.
இந்த உணர்வுடன், நாம் கிராமத்தின் நலனுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என தீர்மானங்களை எடுக்க வேண்டும்.
With this spirit, we should make resolutions to do something for the welfare of the village.
நமது இளைஞர்களின் சிந்தனை, லட்சிய வேட்கை, எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது தனிப்பட்ட முறையிலும் குடும்பத்திற்காகவும் சமுதாயத்திற்காகவும் நாட்டிற்காகவும் ஏதாவது சாதிக்கவேண்டும் என்ற உணர்வு அவர்களிடம் உள்ளது.
There is a spirit to achieve something for oneself, for ones family, for wider society and for our country.
அரசாகட்டும், அரசு சாரா அமைப்புகளாகட்டும் – போர் முனைப்போடு ஏதாவது ஒரு செயலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
Be it the Government or NGOs, something or the other is being carried out on a war footing.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading