Advertisement - Remove

கடிதம் - Example Sentences

Popularity:
Difficulty:
kaṭitam  katitam
இந்த ஆவணத்தின் கடிதம் வார்தை மற்றும் எழுத்து எண்ணிக்கை பற்றிய தகவல்
Information on the number of letters words syllables and sentences for this document Evaluates readability using the Flesch reading score
இதில் மாநில அரசின் பங்கு மிகவும் முக்கியமானது. அதனால், அனைத்து மாநில முதல் அமைச்சர்களுக்கு நான் தனி தனியே இந்த இயக்கத்தில் சேருமாறு கேட்டு கடிதம் எழுதியுள்ளேன்.
He said State Governments have a key role to play in this regard, and he has personally written to all Chief Ministers to join in this campaign.
டைம்ஸ் குழுவினரின் ‘விஜய் கர்நாடகா’ செய்தித்தாள் சிறுவர்கள் பற்றி ஒரு இதழ் வெளியிட்டது, இதில் அவர்கள், தேசத்தின் பிரதமருக்குக் கடிதம் எழுதுமாறு சிறுவர்களிடம் கேட்டுக் கொண்டார்கள்.
The Times Group Newspaper “Vijaya Karnataka” started a new initiative urging the children to write a letter to the Prime Minister of the country.
அவர் எழுதிய கடிதம் மிகவும் சுவாரஸியமானது.
And the best part is, what she has written in this letter is very interesting.
ஆனால் இன்று 90 வயதாகியிருக்கும் நிலையில் எனது ஒரு ஆசிரியரிடமிருந்து எனக்கு மாதா மாதம் கடிதம் வந்து கொண்டிருக்கிறது என்பதை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
However, I can happily say that even now I receive a hand written letter every month from one of my teachers, who has turned 90 now.
Advertisement - Remove
கனடாவின் பொதுத் தேர்தல்களில் வெற்றி பெற்ற அந்நாட்டின் லிபரல் கட்சித் தலைவர் திரு. ஜஸ்டின் ரூடோவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
The Prime Minister, Shri Narendra Modi has written to Mr. Justin Trudeau, Leader of the Liberal Party of Canada, on winning the General Elections.
ஆகையால், எப்போது எந்தக் கடிதத்தைப் படித்தாலும், கடிதம் எழுதியவரின் சூழ்நிலை, அவரது மனோபாவம் ஆகியன எனது கருத்தில் பசுமரத்தாணி போலப் பதிந்து விடுகின்றன.
My countrymen stay in my heart every moment and that is how the writer’s situation and ideas expressed in the letter become part of my thought process.
அமெரிக்காவில் வேளாண்மை பயிலச் சென்ற தனது மருமகனுக்கு எழுதிய கடிதம் ஒன்றின் மூலம் அவர் இதுகுறித்து விளக்கியிருப்பதாக எனக்கு கூறப்பட்டது.
I was told that once he had explained this aspect through a letter to his son-in-law who had gone to study agriculture in America.
1912-ஆம் ஆண்டுவாக்கில், அதாவது 106 ஆண்டுகளுக்கு முன், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தனது அன்னைக்கு எழுதிய கடிதம் அடிமைப்பட்டுப் போன இந்தியா அவருக்கு எவ்வளவு துயரத்தையும், வேதனையையும் அளித்தது என்பதற்கு அடையாளமாக உள்ளது.
Around the year 1912 that is 106 years ago, a letter written by Subhas Babu to his mother was evidence to the fact that he had tremendous pain and anguish due to the enslaved India.
கொவிட்-19 மேலாண்மையில் உள்ள பல்வேறு அம்சங்கள் குறித்து முடிவெடுக்கக் கூடிய தெளிவான ஆணையுரிமையுடன், பேரழிவு மேலாண்மை சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள அதிகாரம் பொருந்திய 11குழுக்கள் குறித்து மாநில அரசுகளுக்குத் தெரியப்படுத்தி அமைச்சரவை செயலாளர் கடிதம் ஒன்றை இன்று எழுதியுள்ளார்.
The Cabinet Secretary has today written to all the State Governments informing them of the constitution of 11 Empowered Groups under the Disaster Management Act with clear cut mandate to decide on various aspects in the management of COVID 19.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading