Advertisement - Remove

கருத்து - Example Sentences

Popularity:
Difficulty:
karuttu  karuttu
கருத்து 1 160
Comment 1
கருத்து
Comment Change
நிச்சயமாக இந்த குர்ஆன் பனூ இஸ்ராயீல்களுக்கு அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டிருந்ததில் பெரும்பாலானதை விவரித்துக் கூறுகிறது
Surely this Koran relates to the Children of Israel most of that concerning which they are at variance
நிச்சயமாக இந்த குர்ஆன் பனூ இஸ்ராயீல்களுக்கு அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டிருந்ததில் பெரும்பாலானதை விவரித்துக் கூறுகிறது
This Quran recounts for the Children of Israel most of what they differ about
நிச்சயமாக இந்த குர்ஆன் பனூ இஸ்ராயீல்களுக்கு அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டிருந்ததில் பெரும்பாலானதை விவரித்துக் கூறுகிறது
This Quran explains to the children of Israel much of what they differ over
Advertisement - Remove
சிலரோ, ஒரு கருத்து சில இடங்களில் வெற்றிகரமாக செயல்படுகிறது என்றால், அதைப் பற்றி மேலும் பலர் தெரிந்து கொள்ளலாமே, அதன் மூலம் அது மேலும் பரவுமே, இதனால் மேலும் பலருக்கு நலன்கள் கிடைக்குமே என்ற எண்ணத்திலும் தங்கள் ஆலோசனைகளை வழங்குகிறார்கள்.
Some people also give suggestions thinking that if an idea has the potential to work then more people would listen to it if it is heard on a wider platform and hence many people can benefit.
மனித உரிமைகளை மீறும் வகையில் பயங்கராதம் இருக்கிறது என்று இரு தரப்பிலும் ஒருமித்த கருத்து தெரிவிக்கப்பட்டது. எனவே பயங்கரவாதிகளை தியாகிகளைப் போல பெருமைப்படுத்திப் பேசக் கூடாது என்றும் கருத்து பதிவு செய்யப்பட்டது.
Both sides agreed that terrorism violates human rights and there should, therefore, be no glorification of terrorists as martyrs.
இந்தப் பிராந்தியத்திலும், அதைக் கடந்த பகுதிகளிலும் அமைதி, நிலைப்புத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கு மிகப் பெரிய தனிப்பட்ட ஓர் அச்சுறுத்தலாக இது இருக்கிறது என்பதில் இருவரும் ஒருமித்த கருத்து தெரிவித்தனர்.
They agreed that this phenomenon presented the single biggest threat to peace, stability and progress in the region and beyond.
ஜி.எஸ்.டி, மசோதா மீது ஒருமித்த கருத்து உருவாகியிருப்பது அரசியல் பிரச்சினைகளை விட தேசிய பிரச்சினைகள் இந்தியாவில் உயர்ந்தது என்பதையே காட்டுகிறது.
The Prime Minister said that the consensus over GST is proving that Rashtraneeti is above Rajneeti (national issues are above politics) in India.
மாநிலங்களும், நகரங்களும், தன்னிச்சையாக மறுசுழற்சி எரிசக்தி தொடர்பான நடவடிக்கைகளை எடுப்பதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.
Participants were of the view that States and Cities in India should be allowed to take the lead in clean energy initiatives.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading