Advertisement - Remove

தயாரிப்பு - Example Sentences

Popularity:
Difficulty:
tayārippu  tayaarippu
பேசிக் பாய்வு நிரல்படம் தயாரிப்பு வடிவம்
Basic flowcharting preparation shape
தயாரிப்பு பட்டியலை மறுஏற்று
Reload & Product List
நாட்டில் அமைக்கப்பட்டுள்ள நீண்ட சுரங்கப்பாதை, நீண்ட இயற்கை எரிவாயு குழாய் பதிப்பு, மிகப்பெரிய செல்பேசி தயாரிப்பு தொழிற்சாலை, ஒவ்வொரு வீட்டிற்கும் மின்சாரம் உள்ளிட்ட பல திட்டங்களை பிரதமர் சுட்டிக்காட்டினார்.
In this context, he mentioned the longest tunnel, the longest gas pipeline, the largest mobile manufacturing unit, and electricity to every household among many others.
பாதுகாப்புத் துறை தொடர்பாக பேசிய பிரதமர், இந்தியாவின் திறமையும், பிரான்ஸ் நாட்டின் தயாரிப்பு தொழில்நுட்பமும் இணைந்து உலகை ஒரு பாதுகாப்பான இடமாக உருவாக்க முடியும் என்றார்.
Speaking about the security and defence sector, the Prime Minister said Indian talent and French manufacturing capability can together make the world a more secure place.
பசிபிக் தீவுகள் பகுதியில் நாங்கள் மருந்து தயாரிப்பு நிலையங்களையும், அவற்றை அளிப்பதற்கான மையத்தையும் திறக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம்.
We are ready to set up a pharmaceutical manufacturing plant and distribution centre in the Pacific Island region and are pleased to offer a Line of Credit for this project.
Advertisement - Remove
100 திறன் மேம்பாட்டு நிலையங்கள் மற்றும் மக்கள் போக்குவரத்து, தூய்மையான எரிசக்தி, நீர்ப்பாசன வசதி, விவசாயம், கட்டமைப்பு வசதிகள், பொருள்கள் தயாரிப்பு ஆகிய பிரிவுகளில் ஆப்பிரிக்கா நாடுகளில் இந்தியா முதலீடு செய்துள்ளது.
It is creating 100 capacity building institutions, and developing infrastructure, public transport, clean energy, irrigation, agriculture and manufacturing capacity across Africa.
ஃப்ரான்ஸிலும், ஜெர்மனியிலும் உள்ள தயாரிப்பு நிறுவனங்களும், திறன் முதலீடும் நமக்கு பயன்படும்.
France and Germany have the manufacturing and skill base which is useful to us.
இந்தியாவில் தயாரிப்பு என்ற இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
India has started Make in India movement in the country.
1200 என்ற ரஷிய வடிவமைப்பு மற்றும் சாதனங்கள் மற்றும் எரிபொருள் கூட்டு தயாரிப்பு தொடர்பாக தொழில்நுணுக்க பேச்சுவார்த்தைகளை தொடருவதற்கு பற்றி வரவேற்பு தெரிவிக்கப்பட்டது.
Both Sides engaged in discussion on the second site and welcomed continuation of technicaldiscussions on the VVER 1200 of the Russian design and joint manufacturing of equipment and fuel.
புனேவில் உள்ள ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தால் உள் நாட்டிலேயே முதன்முறையாக தயாரிக்கப்பட்ட சோதனைக் கருவி தயாரிப்பு திறனை வாரத்துக்கு ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
She stated that the manufacturing capacity of the First Indigenous kit developed by Start up in Pune is being scaled up to produce nearly one lakh kits per week.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading