Advertisement - Remove

திறன் - Example Sentences

Popularity:
Difficulty:
tiṟaṉ  tilan
மின் பகிர்வு தடங்கள், மின்மாற்றியின் திறன் , மண்டலத்துக்கு இடையிலான மின் பகிர்வு குறிப்பிடத் தக்க அளவு திறன் மேம்படுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.
Significant capacity additions have been made in transmission lines, transformer capacity, and inter-regional transmission.
அத்துடன் மனித ஆற்றல் மேம்பாடு, திறன் மேம்பாடு, பாதுகாப்பு ஒத்துழைப்பு, பண்பாட்டுப் பரிமாற்றம், சமூக மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள், சுற்றுலா என பல துறைகளிலும் ஒத்துழைப்பு நல்கப்பட்டு வருகின்றன.
We have expanded our cooperation in diverse fields such as institutional capacity building, human resource development, developmental and social projects, cultural exchanges, defence cooperation, tourism and people-to- people contact.
ரயில்வே துறையில் கணிசமான அளவில் திறன் மேம்பாடு காணப்படுகிறது.
In the railways sector, there has been significant addition in capacity and rolling stock.
உலகத்தின் நான்காவது மிகப்பெரும் எண்ணெய் சுத்திகரிப்பு திறன் பெற்ற நாடாக இப்போது இந்தியா உள்ளது.
“ India today has the fourth largest refining capacity in the world.
இதன் பின்னணியில், 2018 -இல் கொண்டுவரப்பட்ட போதைப் பொருளுக்கு எதிரான தேசிய செயல்திட்டம் குறித்து பிரதமர் குறிப்பிட்டார். விழிப்புணர்வு ஏற்படுத்துதல், திறன் வளர்ச்சி, மறுவாழ்வு மற்றும் 2023-ம் ஆண்டுக்குள் போதைப்பொருளை ஒழிப்பதற்கான உறுதியான நடவடிக்கைகள் ஆகியவற்றை இந்தத் திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது.
In this context, he mentioned about the National Action Plan for Drug Demand Reduction, initiated in 2018,which focuses on awareness generation, capacity building, rehabilitation and specific intervention in vulnerable areas to ensure drug demand reduction by 2023.
Advertisement - Remove
கூட்டு ஆராய்ச்சி மூலம் அறிவாற்றலை பகிர்தல், தரமான உதவி, திறன் மற்றும் திறன் வளர்த்தல், பயிற்சி கணக்கர் பரிமாற்ற திட்டம், தொடர் தொழில் முறை மேம்பாட்டு கல்விகள், பயிலரங்குகள் மற்றும் மாநாடுகள் நடத்துதல் ஆகிய துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பினை உருவாக்க இந்த ஒப்பந்தம் உதவும்.
It will help to establish mutual co-operation and collaboration in the areas of knowledge sharing through joint research, quality support, capability and capacity building, trainee accountant exchange programmes and conducting Continuous Professional Development (CPD) Courses, workshops and conferences.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் திறன் மேம்பாடு, விரைந்த தொழில் முனைவோர் வளர்ச்சி, கண்காட்சிகள் மூலம் இருநாடுகளின் சந்தைக் குறித்து தெரிந்து கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது.
Cooperation in the field of capacity building, rapid incubation for entrepreneurship development, exposure to each other’s market by encouraging participation in exhibitions are also envisaged in this MoU.
தகவல் பரிமாற்றம், நிபுணத்துவம், அனுபவப் பகிர்வு, திறன் மேம்பாடு ஆகியவற்றின் மூலம் இந்த மண்டலத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை ஆகியவற்றை ஏற்படுத்துவதற்கு இந்த ஒப்பந்தம் துணைபுரியும்.
The proposed MoU would strengthen the relationship between India and Australia for building peace and stability in the region through exchange of information, expertise, experience and capacity building.
மத்திய, மாநில அரசு அதிகாரிகள் சிறந்த நடைமுறைகளை பரிமாறிக்கொள்ளுதல், திறன் மேம்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் இந்த மேம்பாடு சாத்தியப்பட்டிருக்கிறது.
The beneficiaries include the officials from Central Government Ministries / Departments and State Governments through sharing of best practises, capacity building etc.
நமது சக்தி நமது அறிவு, திறன் மற்றும் வளத்தைபகிர்வதில் உள்ளது.
Our strength lies in sharing our knowledge, capacity and prosperity.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading