Advertisement - Remove

தொகை - Example Sentences

Popularity:
Difficulty:
tokai  tokai
நம்மிடம் உள்ள குறிப்பிட்ட அளவான வளங்களைக் கொண்டு ஆசியாவில் வளர்ந்து வரும் மக்கள் தொகை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க வேண்டியது அவசியம்.
Asia’s prosperity and rising population will place a huge demand on our limited resources.
தவணைத் தொகை விடுவிக்கப்படுவதற்கு முன்பாக ஆதார் விவரங்களை ஒப்பிட்டுப் பார்க்க தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும்.
The Government will take adequate measures to validate the data before payment is made.
வரக் கூடிய ஆண்டுகளில் நொய்டா மற்றும் நொய்டா பெருநகரத்தின் மக்கள் தொகை பெருமளவில் உயரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
The population is expected to grow exponentially in Noida -Greater Noida region in the coming years.
நீடித்த வளர்ச்சி என்ற விஷயத்தைப் பொருத்தவரையில், 2031 ஆம் ஆண்டில் இந்தியாவின் நகர்ப்புற மக்கள் தொகை 60 கோடியாக அதிகரிக்கும் என்று ஆய்வறிக்கையில் கணக்கிடப்பட்டுள்ளது.
On the issue of sustainable development, the Survey says that Indias urban population is projected to grow to about 600 million by 2031.
2019 மார்ச் மாதத்திற்குள் சுய உதவிக் குழுக்களுக்கான கடன் தொகை ரூ.75,000 கோடி யாக அதிகரிக்கும் என அரசு உறுதியாக நம்புகிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.
The Government is confident that loans to SHGs will increase to Rs.75,000 crore by March, 2019, the Minister added.
Advertisement - Remove
நண்பர்களே, இந்தியாவின் பொருளாதாரம் விரைவாக வளர்ந்து வருகிறது, அதன் நடுத்தர வர்க்கம் விரைவாக முன்னேறி வருகிறது. அதன் நகர்ப்புற மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வருகிறது. இங்குள்ள ஜப்பான் நிறுவனங்களில் இந்திய இளைஞர்களுக்கு மிக விரிவான வேலைவாய்ப்பு கிடைக்கிறது.
Friends, Fast growing economy of India, its rapidly growing middle class, rapidly growing urban population and our Young Demography provides a very wide scope to Japanese companies working here.
அதன் பிறகு ஒவ்வொரு இந்தியரும், ஜப்பானுக்குப் பயணம் செய்ய வேண்டும் என்று சுவாமி விவேகானந்தர் கூறினார். ஆனால் அப்போதிருந்த மக்கள் தொகை மிகவும் குறைவாகும்.
Then Swami Vivekananda ji had even said that every Indian should travel to Japan, but at that time the population was less.
2040-ம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை : 21-ம் நூற்றாண்டிற்கான பொது நலனுக்கான திட்டமிடல் அடுத்த இரண்டு தசாப்தங்களில் மக்கள் தொகை வளர்ச்சியின் கூர்மையான சரிவு ஏற்படவுள்ளது.
India's Demography at 2040: Planning Public Good Provision for the 21st Century Sharp slowdown in population growth expected in next 2 decades.
மக்கள் தொகை மற்றும் வருமான வளர்ச்சி ஆகியவை தான் சேமிப்புகள் வளர்ச்சிக்கு முதன்மையான காரணங்களாக இருக்கும் என பகுப்பாய்வுகள் தெரிவிக்கின்றன.
The Survey says that its analysis, shows that savings is driven primarily by demographics and income growth.
நிறைய மாணவர்கள் பயன்பெறும் வகையில் பிரதமரின் கல்வி உதவித் தொகை திட்டத்தை அரசு அமல் செய்யும்.
The government would also expand Prime Ministers Scholarship Scheme so that more and more students can get its benefit.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading