Advertisement - Remove

நிலம் - Example Sentences

nilam  nilam
நிலம் ஒரு ஒளியான வானத்தில்
Oh the land of an unclouded sky
நான் அந்த மரத்தின் கீழ் நிலம் 2 கெஜம் வேண்டும்
I want 2 yards of land under that tree
திருத்தப்பட்ட கொள்கையை அடுத்து, DoT -யிடம் IP-I ஆக பதிவு செய்துள்ள தொடர்பு சேவை உரிமதாரர்கள் மற்றும் கம்பெனிகள், பகிர்ந்து கொள்ளக் கூடிய தொலைத்தொடர்பு கோபுரங்கள் மற்றும் அவை சார்ந்த கட்டமைப்புகளை அமைப்பதற்கு, குத்தகை அடிப்படையில் பாதுகாப்புத் துறை நிலம் அளிக்கப்பட்டு, பாதுகாப்புத் துறை பகுதிகள் மற்றும் கண்டோன்மென்ட்டுகளில் அனுமதி அளிக்கப்படும்.
The revised policy will cover allotment of Defence land on lease and grant of permission in Defence areas and Cantonments to Access Service Licensees and Companies registered with DoT as IP-I for setting up shared communication towers and allied infrastructure.
பிரதமர் விவசாய பாசனத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் சுமார் 100 பாசனத் திட்டங்கள் நிறைவடைந்துள்ளன. இதன் மூலம் சுமார் 29 லட்சம் ஹெக்டேர் நிலம் பாசனத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
Under the PM Krishi Sinchai Yojana , about 100 irrigation projects are being completed across the country today and around 29 lakh hectare land has been brought under irrigation.
நிலம் கையகப்படுத்துதல், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை ஒப்புதல் பெறுவது உள்ளிட்ட சிக்கல்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளன.
Such assets, having passed the stages of land acquisition and environment and forest clearances, are relatively de-risked.
Advertisement - Remove
பழங்காலம் தொட்டே தங்க நிலம் என்று இந்தியாவுக்கு பரிச்சயமான பிராந்தியத்துக்கு மீண்டும் வந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
I am pleased to return to a region, known to India since ancient times as Swarnabhoomi, (the land of gold).
ஒரு நிலம் அல்லது ஒரு வீடு வாங்கும்போது, காசோலையாக தரும் தொகை தவிர, பெரியதொரு தொகை ரொக்கமாக கேட்கப்படுவதை, நீங்களே நேரடியாக அனுபவத்தில் பார்த்திருப்பீர்கள்.
You may yourself have experienced when buying land or a house, that apart from the amount paid by cheque, a large amount is demanded in cash.
ஏனெனில், நிலம் அல்லது இந்திய பெருங்கடல் தண்ணீர் எதுவாக இருப்பினும், நமது சமூகங்களின்பாதுகாப்பைபிரிக்கமுடியாதது.
Because, whether it is on land or in the waters of the Indian Ocean, the security of our societies is indivisible.
இந்திய விமான நிலையங்கள் ஆணைக் குழுவின் 1.6 ஏக்கர் நிலத்திற்கு மாற்றாக மாநில 1.6 ஏக்கர் நிலம் அளிக்க முன்வந்துள்ளதோடு, அந்நிலத்தில் இந்திய விமானநிலையங்கள் ஆணைக் குழுவிற்கு சொந்தமான தற்போதைய உட்கட்டமைப்புகளை தனது சொந்த செலவில் மாற்றி வைக்கவும் ஒப்புக் கொண்டுள்ளது.
The State Government has offered 1.6 acres of land in lieu of 1.6 acres land of AAI and agreed to undertake and relocate all the existing infrastructure of AAI on the subject land on its own cost.
இப்போதைய முன்மொழிவில் அரசுக்குச் சொந்தமான 61.5 ஏக்கர் நிலம் சண்டிகார் வீட்டுவசதி வாரியத்துக்கு ஒதுக்கப்படும்.
In the instant proposal, 61.5 acre of Government land is to be allotted to Chandigarh Housing Board.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading