Advertisement - Remove

பள்ளிகள் - Example Sentences

இன்று இந்தியா துரிதமான வேகத்தில் அதன் ஐஐடிகளையும் எய்ம்ஸ் மருத்துவமனைகளையும் உருவாக்கும் அதே நேரத்தில் நாடு முழுவதிலும் உள்ள பள்ளிகள் அனைத்திலும் கழிப்பறைகளை அது உருவாக்கியுள்ளது.
Today, while India is buildingIITs & AIIMS at a rapid pace, it has also built toilets in all schools across the country.
மேலும், பள்ளிகள் தங்களது வகுப்பறைகளில் தினமும் சில நிமிடங்கள் விவாதிப்பதை ஊக்குவிக்கலாம். இதன் மூலம் நம் நாட்டின் பன்முகத் தன்மையின் வளத்தையும் வலிமையையும் புரிந்து கொள்ளலாம்.
Further, schools can be encouraged to discuss this in their classrooms daily for a few minutes, so that children too, are exposed to the strength and richness of our diversity.
மேலும், பள்ளிகள் தங்களது வகுப்பறைகளில் தினமும் சில நிமிடங்கள் விவாதிப்பதை ஊக்குவிக்கலாம்.
Further, schools can be encouraged to discuss this in their classrooms daily for a few minutes, so that children too, are exposed to the strength and richness of our diversity.
இந்த இளம் விளையாட்டு வீரர்கள் தங்களின் பள்ளிகள் மற்றும் கிராமத்தில் உள்ள மற்ற இளைஞர்கள் விளையாட்டை தேர்ந்தெடுக்க ஊக்குவிக்க வேண்டும் என்று கூறினார்.
Shri Modi said that the young athletes should inspire youngsters in their schools and villages to take up sports.
ஆகஸ்ட் 23ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு நாடு முழுவதும் உள்ள 15 லட்சம் பள்ளிகள் மற்றும் 40 ஆயிரம் கல்லூரிகளிலும் ஒரே நேரத்தில் தேசிய கீதம் இசைக்கும் நிக்ழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Mass recitation of the National Anthem by all students will be undertaken at 11 a.m. on Tuesday, 23rd August in all 15 lakh schools and 40 thousand colleges simultaneously.
Advertisement - Remove
அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் விளையாட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
Sporting events will be held in all schools and colleges.
சாலைகள், கடற்கரை ஆப்பிரிக்காவில் உள்ள பள்ளிகள் மற்றும் வணிக வளாகங்கள் ஆகியவற்றில் தீவிரவாதம் செயல்படும்போது நாம் அதன் வலியை உணர்கிறோம்.
When terror snuffs out life on the streets and beaches, and in malls and schools of Africa, we feel your pain as our own.
வீடுகள், பள்ளிகள் மற்றும் அலுவலகங்களை சிறந்த முறையில் அடையாளப்படுத்துவதன் மூலம் நாங்கள் பயணத் தொலைவைக் குறைக்கிறோம்.
We are reducing travel distances in our cities by efficient location of homes, schools and offices.
அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ப்ராட்பேன்ட் மூலம் இணைக்கப்படும்.
We will connect all schools and colleges with broadband.
இந்தச் சட்டத்தில் செய்யப்படும் சீர்திருத்தங்கள் அதிக பாசன வசதிக்கான வாய்ப்புகள், மின்சாரம் உள்ளிட்ட ஊரக கட்டமைப்பு, பள்ளிகள் மற்றும் மருத்துவமனை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்யும்.
The reforms in this Act will ensure greater irrigation potential, rural infrastructure, including electricity, schools and hospitals.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading