Advertisement - Remove

பாதிப்பு - Example Sentences

pātippu  paatippu
எதிர்பாராத காரணங்களால் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படும் போது, பிரதமரின் பயிர்க்காப்பீடுத் திட்டம் மூலமும் விவசாயிகள் பயனடைகின்றனர்.
He said the Pradhan Mantri Fasal Bima Yojana has also benefited farmers whose crops have been destroyed by unforeseen causes.
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் கொவிட்-19 பற்றிய புதிய தகவல்: நோய் பாதிப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் நாட்டில் இதுவரை 29 பேருக்கு கொவிட்-19 பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
Ministry of Health and Family Welfare Update on COVID-19 : cases and management As of now, 29 confirmed cases of COVID-19 have been detected in the country.
மார்ச் 4 ஆம் தேதி நிலவரத்தின்படி சீனாவில் 80,270 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, 2981 மரணங்கள் பதிவாகியுள்ளன.
As on 4th March, a total of 80,270 confirmed cases and 2981 deaths have been reported in China.
நோய் பாதிப்பு மற்றும் அதனால் ஏற்படும் மரணங்களின் தினசரி எண்ணிக்கை சீனாவில் இப்போது குறைந்து வருகிறது என்றாலும், இந்த நோய் உருவான வுஹான் நகரம் மற்றும் ஹுபேய் மாகாணத்தில் இன்னும் புதியவர்களுக்கும் இந்த நோய் பரவி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Though the daily confirmed cases and deaths have shown a downward trend in China, still new cases are being reported from Hubei province and Wuhan city, the epicenter of the outbreak.
சீனாவுக்கு வெளியில், ஹாங்காங், மக்காவ், தைவான் உள்ளிட்ட 78 நாடுகளில், 12,857 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு, அதில் 220 மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
A total of 12,857 confirmed cases and 220 deaths have been reported outside China from 78 countries (including Hong Kong, Macao and Taiwan).
Advertisement - Remove
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் மேலும் ஆறு பேருக்கு இந்தப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் டெல்லியுடன் தொடர்பு கொண்டவர்களாக உள்ளனர்.
Six more cases have tested positive in Agra, Uttar Pradesh having contact history with case in Delhi.
நேற்று டெல்லியில் ஒருவருக்கு (இத்தாலி பயணம் மேற்கொண்டவர்) இந்தப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
A recent positive case has also been reported in Delhi yesterday (having travel history from Italy) and is stable.
இந்தியாவில் தற்போது இதன் பாதிப்பு நிலவரம் குறித்தும், இந்திய அரசு இதுவரை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
The Group of Ministers reviewed the status of cases in India and the steps taken by the Government of India, so far.
கொள்ளை நோயால் உருவாகும் பொருளாதாரத் தாக்கம் பற்றி விவாதித்த பிரதமர், இந்த எல்லை மூடல் காரணமாக நிச்சயம் பொருளாதார பாதிப்பு ஏற்படும்.
Discussing the economic impact owing to the Pandemic, the Prime Minister said, The nation will have to certainly pay an economic cost because of this lockdown.
கோவிட்-19 மிக மோசமாக பாதிப்பை ஏற்படுத்தியுள்ள இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளில் முதலாவது கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு முறையே 25 நாட்கள் மற்றும் 39 நாட்களுக்குப் பிறகு தான், பயணிகளைப் பரிசோதிக்கும் நடைமுறைகள் தொடங்கப்பட்டன என்பது, உலகளாவிய சூழ்நிலைகளை கவனித்தால் அறிந்து கொள்ள முடியும்.
A look at the global scenario would highlight that Italy and Spain, which are devastated by COVID-19, had started screening of travellers 25 days and 39 days respectively after first reported case.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading