Advertisement - Remove

புதிதாகத் - Example Sentences

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு பிரதமர் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
The Prime Minister conveyed his best wishes to the newly elected representatives.
பிரதமர் அலுவலகம் ஜம்மு-காஷ்மீரில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சித் தலைவர்கள் பிரதமரை சந்தித்தனர் ஜம்மு-காஷ்மீரில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 48 ஊராட்சித் தலைவர்கள் பிரதமர் திரு.
Prime Minister's Office Newly elected Sarpanches from JK call on PM 48 newly elected Sarpanchesof Panchayats from Jammu and Kashmir called on Prime Minister Narendra Modi in New Delhi today.
தன்னாட்சி நிறுவனங்களின் அனைத்து இயக்குநர்களும் புதிதாகத் தொடங்கப்பட்ட பொன்விழா ஆண்டு சின்னத்தை நிறுவனங்களில் நடைபெறும் மாநாடுகளின் பதாகைகளில் முன்னிலைப் படுத்துமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
He urged all the Directors of the AIs to use the newly launched 50 Year logo by representing it on banners in conferences held in the institutes.
செயலிகள் மூலம் நடைபெறும் பல ட்ரில்லியன் டாலர் கணக்கான பொருளாதாரத்தின் ஒரு பகுதி, இந்தியாவில் புதிதாகத் தொழில் துவங்க உள்ள தொழில்நுட்ப அமைப்புகளுக்குக் கிடைக்க உதவும் வகையில், அவர்களது திறமைகளை வெளிக்கொணரும் வகையில் சுயசார்பு இந்தியா செயலி சுற்றுச்சூழல் செயல்படும்.அதிகபட்சமாகப் பதிவிறக்கம் செய்யப்பட்ட அதிக அளவிலான செயலிகளைக் கொண்ட முதல் மூன்று நிறுவனங்கள், இந்த ஆண்டு மொத்த சந்தையில் இரண்டு ட்ரில்லியன் டாலர் அளவிற்கு பொருளாதாரத்தில் பங்கு வகிக்கிறது.
The AatmaNirbhar Bharat App ecosystem has the potential to unlock value for the Indian tech Startups and help them get a pie of the multi trillion-dollar App Economy.
பால் பண்ணை மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகியவற்றில் புதிதாகத் தொழில் துவங்க உள்ள அமைப்புகளுக்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களின் மூலம் மிகுந்த ஆதரவு அளித்து வருவதால் இத்தொழிலைத் தொடங்க மேலும் அதிக அளவில் முன்வரவேண்டும் என்றார்.
He added good start ups in dairy farming and cattle rearing should be taken up as the union government is ably supporting them through various schemes.
Advertisement - Remove
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading