Advertisement - Remove

Canadian - Example Sentences

கநேடீஅந / கநைடீஅந
The MoU enables Indian and Canadian researchers to undertake graduate level academic research mobility and cross-border industry-academic cooperation.
இந்தியா மற்றும் கனடா ஆராய்ச்சியாளர்கள் பட்டப் படிப்பு அளவில் கல்வி ஆராய்ச்சி பகிர்வுகள் செய்து கொள்ளவும், இரு நாடுகளிலும் தொழில் துறை - கல்வித் துறை ஒத்துழைப்பை உருவாக்கவும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்கிறது.
The Prime Minister, Shri Narendra Modi has congratulated Mr. Justin Trudeau for the victory in Canadian Parliamentary elections.
கனடா நாட்டின் நாடாளுமன்றத் தேர்தலில் திரு. ஜஸ்டின் ரூடோ வெற்றிப் பெற்றதை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
They conveyed that over the past year, the Canadian businesses and investors, including various Canadian Pension Funds, have shown enhanced interest and confidence in India.
கடந்த ஆண்டு முதல் கனடா ஓய்வூதிய நிதி நிறுவனங்கள் உட்பட பல நிறுவனங்கள் இந்தியா மீது ஆர்வம் காட்டி வருகின்றனர்.
The same number of researchers from Canadian universities will also participate in 12 to 24 weeks' research with research laboratories of eligible Indian universities.
கனடா பல்கலைக்கழகங்களில் இருந்து இதே எண்ணிக்கையிலான ஆராய்ச்சியாளர்கள் இந்தியாவில் தகுதியான பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி ஆய்வகங்களில் 12 முதல் 24 வாரங்கள் ஆராய்ச்சியில் பங்கேற்பார்கள்.
Prime Minister thanked the Canadian Prime Minister for the assistance and support extended to the Indian citizens present in Canada, especially Indian students.
கனடா நாட்டில் தற்போது வசித்து வரும் இந்திய குடிமக்களுக்கு, குறிப்பாக இந்திய மாணவர்களுக்கு, அரசு அளித்து வரும் உதவி மற்றும் ஆதரவுக்காக கனடா பிரதமருக்கு இந்திய பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
Advertisement - Remove
Prime Minister Trudeau appreciated the support provided by Government of India for Canadian citizens in India.
இந்தியாவில் உள்ள கனடா நாட்டு குடிமக்களுக்கு இந்திய அரசு அளித்து வரும் ஆதரவை பிரதமர் ட்ரூடூ பாராட்டினார்.
Prime Minister Trudeau similarly expressed his happiness at the facilitation offered for the return of Canadian citizens from India.
இந்தியாவில் உள்ள கனடா நாட்டு குடிமக்கள், அவர்கள் தாய்நாட்டிற்கு திரும்புவதற்காக உதவி செய்த இந்திய அரசை பிரதமர் ட்ரூடேயு பாராட்டினார்.
Welcoming the Canadian Prime Minister to Rashtrapati Bhavan, the President said that India attaches high priority to its partnership with Canada.
(பிப்ரவரி 23, 2018) குடியரசுத் தலைவர் மாளிகையில் கனடா பிரதமரை வரவேற்ற குடியரசுத் தலைவர், கனடாவுடன் கூட்டு முயற்சிகளுக்கு உயர் முன்னுரிமையை இந்தியா அளித்து வருவதாக தெரிவித்தார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading