Advertisement - Remove

Canal - Example Sentences

கநைல
• The approved cost of relining of Sirhind Feeder Canal is Rs. 671.478 Cr and that of relining of Rajasthan Feeder Canal is Rs. 1305.267 Cr, at 2015 PL.
சிர்ஹிந்த் பாசனக் கால்வாய் கரை சீரமைப்புக்கான செலவுக்கு ரூ.671.478 கோடியும், ராஜஸ்தான் பாசனக் கால்வாய் கரை சீரமைப்புக்கு ரூ.1305.267 கோடியும், 2015-ல் செலவினங்களுக்காக ஒப்புதல் அளிக்கப்பட்டது.
The project has helped transport the waters of the River Narmada, to the water-deficient areas of Gujarat through an elaborate canal and pipeline network.
குஜராத்தின் நீர் பற்றாக்குறை பகுதிகளுக்கு விரிவான கால்வாய் மற்றும் குழாய்கள் மூலம் நர்மதா ஆற்றின் நீரை எடுத்துச் செல்ல இத்திட்டம் உதவியுள்ளது.
Sometimes, this was the case that although a dam was constructed but no work was done on the canal system.
ஒரு அணை கட்டப்பட்டாலும், கால்வாய் அமைப்பதற்கு எந்த பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.
Prime Minister's Office English rendering of PMs address at the inauguration of Bansagar Canal Project and laying of Foundation Stone for various development projects in Mirzapur It is a great honour to be present here in Mirzapur.
பிரதமர் அலுவலகம் மிர்சாபூரில் பன்சாகர் கால்வாய் திட்டம் மற்றும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம் தற்போதுமிர்சாபூர் வந்திருப்பதை மிகப்பெரிய கவுரமாக கருதுகிறேன்.
Friends, the Rs.3500 crore worth project of Bansagar canal is going to benefit the 1.5 lakh hectares of land including that of Mirzapur and the entire region along with Allahabad in terms of irrigation.
நண்பர்களே, ரூ.3,500 கோடி மதிப்புள்ள பன்சாகர் கால்வாய் திட்டத்தின் மூலம், மிர்சாபூர் உட்பட அலாகாபாத்தையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்த பிராந்தியத்தின் 1.5 லட்சம் ஹெக்டேர் விவசாய நில நீர்ப்பாசன வசதியுடன் பலன் பெறும்.
Advertisement - Remove
This is the reason why a scheme for satiating Agra's thirst with Upper Ganga Canal has been formulated.
இதன் காரணமாக ஆக்ராவின் தாகத்தைத் தீர்க்க கங்கை கால்வாய் திட்டம் உருவாக்கப்பட்டது.
As a result of Yogi ji and his team's concerted efforts over the last 1 year and 3 months, the nectar in the form of Bansagar canal could be obtained to deliver happiness to you all.
கடந்த 1 ஆண்டு மற்றும் 3 மாதங்களாக யோகி அவர்களும் அவரது அணியினரும்மேற்கொண்ட ஒருங்கிணைந்த முயற்சியின் விளைவாக, பன்சாகர் கால்வாய் வடிவில் உங்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பதற்காக அமிர்தத்தை பெற முடிந்தது.
I am told that with active support of the members, the chamber took initiative for reviving Noyyal canal system, De-silting of Valankulam these efforts towards environmental protection are truly laudable.
சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பிற்காக உறுப்பினர்களின் ஆதரவோடு நொய்யல் கால்வாய் திட்டத்தின் புனரமைப்பு, வலங்குளத்தின் தூர் வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது என்பது பாராட்டுக்குரியது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading