Advertisement - Remove

Ram - Example Sentences

Popularity:
ரைம
RAM Disk
ராம் வட்டு
Governor of UP Shri Ram Naik, CM of UP Shri Yogi Adityanath, and other dignitaries were present on the occasion.
ராம் நாயக், முதல்வர் திரு. யோகி ஆதித்யநாத் மற்றும் பிற பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
Governor of UP Shri Ram Naik, CM of UP Shri Yogi Adityanath, and other dignitaries were present on the occasion.
உத்தரப்பிரதேச ஆளுநர் திரு. ராம் நாயக், முதல்வர் திரு. யோகி ஆதித்யநாத் மற்றும் பிற பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
Governor of UP Shri Ram Naik, CM of UP Shri Yogi Adityanath, and other dignitaries were present on the occasion.
உத்தரப் பிரதேச ஆளுநர் திரு ராம் நாயக் மற்றும் முதல்வர் திரு யோகி ஆதித்யநாத் மற்றும் பிற பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
Dr. Ram Manohar Lal ji had talked of creating a mass awakening on an extensive scale about the necessary measures to ensure a better income for our farmers and provide better irrigation facilities and to increase food and milk production.
டாக்டர் ராம் மனோஹர் லோஹியா நமது விவசாயிகளுக்கான சிறப்பான வருமானம், சிறப்பான நீர்ப்பாசன வசதிகள், இவற்றையெல்லாம் உறுதி செய்யவும், உணவு, பால் ஆகியவற்றின் உற்பத்தியைப் பெருக்க, பெரிய அளவிலான மக்கள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
Advertisement - Remove
President Ram Nath Kovind presented the Gandhi Peace Prize for the years 2015, 2016, 2017 & 2018, at a function in Rashtrapati Bhawan today.
2015, 2016, 2017 மற்றும் 2018ஆம் ஆண்டுக்கான காந்தி அமைதி விருது குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த், இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் வழங்கினார்.
The female beneficiaries, who belong to various States across the country, are in New Delhi for the LPG Panchayat, which was hosted by President Ram Nath Kovind at Rashtrapati Bhawan earlier today.
குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடத்திய சமையல் எரிவாயு பஞ்சாயத்தில் பங்கேற்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்த பெண் பயனாளிகள் புதுதில்லி வந்திருந்தனர்.
The Prime Minister Shri Narendra Modi has congratulated the President of India Shri Ram Nath Kovind on completion of one year in office.
குடியரசுத் தலைவராக பதவியேற்று ஓராண்டு நிறைவு செய்துள்ள திரு. ராம் நாத் கோவிந்த்துக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“Remembering Babu Jagjivan Ram on his birth anniversary.
திரு. பாபு ஜெகஜீவன் ராம் பிறந்த நாளை முன்னிட்டு அவரை நான் நினைவு கூறுகிறேன்.
He said that Shri Bahuguna was inspired by many different leaders including Mahatma Gandhi, Acharya Vinoba Bhave, Acharya Narendra Dev, Ram Manohar Lohia, and Chandrashekhar Azad.
மகாத்மா காந்தி, ஆச்சார்யா வினோபா பாவே, ஆச்சார்யா நரேந்திர தேவ், ராம் மனோகர் லோகியா மற்றும் சந்திரசேகர ஆஸாத் போன்ற பல்வேறு தலைவர்களால் ஈர்க்கப்பட்டவர் திரு. பகுகுணா என்றும் பிரதமர் தெரிவித்தார்.

Also See

English Tamil Translator

Words starting with

Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading