Advertisement - Remove

acts - Example Sentences

Difficulty:
ஐக்ட்ஸ / ஐக்ஸ
Apparently America wants someone who looks like you but acts like me
என்னை போன்ற ஆனால் செயல்படுகிறது வெளிப்படையாக அமெரிக்கா தெரிகிறது யார் ஒருவர் விரும்புகிறது
Why do not their rabbis and priests prohibit them from talking of sinful things and from devouring unlawful gain Evil are the acts they commit
அவர்கள் பாவமான வார்த்தைகளைக் கூறுவதிலிருந்தும் விலக்கப்பட்ட பொருள்களை அவர்கள் உண்பதிலிருந்தும் அவர்களுடைய மேதைகளும் குருமார்களும் அவர்ளைத் தடுத்திருக்க வேண்டாமா இவர்கள் செய்வதெல்லாம் தீமையேதாம்
We commanded Moses and his brother Build homes for your people in Egypt and make your houses places of worship perform your acts of prayer and give happy tidings to those who believe
ஆகவே மூஸாவுக்கும் அவருடைய சகோதரருக்கும் நீங்கள் இருவரும் உங்கள் சமூகத்தாருக்காக பட்டிணத்தில் வீடுகளை அமைத்துக் கொடுங்கள் உங்களுடைய அவ்வீடுகளையே பள்ளிகளாக ஃகிப்லாவாக ஆக்கிக் அவற்றில் தவறாமல் தொழுகையை நிலைநிறுத்துங்கள் மேலும் நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்திகளும் கூறுவீராக என்று வஹீ அறிவித்தோம்
Then let them perform their acts of cleansing and fulfill their vows and circle around the Ancient House
பின்னர் அவர்கள் தலைமுடி இறக்கி நகம் வெட்டி குளித்துத் தம் அழுக்குகளை நீக்கி தங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றி அந்தப் புனிதமான புர்வீக ஆலயத்தை தவாஃபும் செய்ய வேண்டும்
12. Both leaders condemned all acts of violence, terrorism and extremism, which cannot be justified under any circumstances, regardless of their motivation, in all their forms and manifestations.
12. எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத வன்முறை, வகுப்புவாதம் மற்றும் தீவிரவாதம் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.
Advertisement - Remove
An amendment in the Acts is required whenever there is any proposal for revision of salaries/pension gratuity, allowances etc. in respect of Judges of Supreme Court and High Courts.
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளுக்கு ஊதியங்கள் / ஓய்வூதியம், பணிக்கொடை, படிகள் போன்றவை எப்போது திருத்தி அமைக்கப்பட்டாலும் இந்தச் சட்டங்களில் திருத்தம் செய்யப்பட வேண்டும்.
These individuals are involved in various acts of terrorism from across the border and from foreign soil.
இந்தத் தனிநபர்கள் எல்லைகளுக்கு அப்பாற்பட்டும், வெளிநாடுகளில் இருந்தும் பல்வேறு பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.
The above recommendations of the Council will be made effective only after the necessary amendments in the GST Acts are carried out.
ஜிஎஸ்டி சட்டங்களில் தேவையான திருத்தங்கள் செய்யப்பட்ட பின்னரே மேற்குறிப்பிட்ட குழுமத்தின் பரிந்துரைகள் அமலுக்கு வரும்.
The Universities are autonomous bodies created either under the Central Act or State Acts and the onus of recruitment of teaching faculty lies with them.
இந்தக் கட்டுப்பாட்டு நெறிமுறைகளில் முதுநிலைப்பட்டப்படிப்பு யூஜிசி மத்திய அல்லது மாநில அரசுச்சட்டங்கள் மூலம் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள் சுயாட்சி நிறுவனங்களாக இருப்பதனால் அவற்றில் கற்பிக்கும் ஆசிரியர்களை நியமிக்கும் பொறுப்பு அவைகளையே சாரும்.
He emphasised on Research and development transfer saying that Universities need to explore new tools for capitalization of its intellectual assets through the acts of commercialization of technologies.
ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பகிர்தல்களை வலியுறுத்திய அவர், தொழில்நுட்பங்களை வணிகப்படுத்துவதன் மூலம் அறிவுசார் சொத்துகளை மூலதனமாக்கப் பல்கலைக்கழகங்கள் புதிய கருவிகளை ஆராய வேண்டும் என்று தெரிவித்தார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading