Advertisement - Remove

affairs - Example Sentences

அபேர்ஜ
If good fortune befalls you it vexes them and if an affliction befalls you they turn away in jubilation and say We have taken due care of our affairs in good time
உமக்கு ஏதாவது ஒரு நன்மை ஏற்பட்டால் அது அவர்களுக்குத் துக்கத்தைத் தருகின்றது உமக்கு ஏதாவது துன்பம் ஏற்பட்டால் அவர்கள் நிச்சயமாக நாங்கள் எங்களுடைய காரியத்தில் முன்னரே எச்சரிக்கையாக இருந்து கொண்டோம் என்று கூறிவிட்டு மிக்க மகிழ்ச்சியுடன் உம்மை விட்டுச் சென்று விடுகிறார்கள்
Dr. Masoud Karbasian, Minister of Economic Affairs and Finance
மசூத் கர்பாசியன், நிதி மற்றும் பொருளாதார விவகாரங்கள் துறை அமைச்சர்.
Dr. Mohammad Khazaei, Deputy Minister of Economic Affairs and Finance
டாக்டர்.முகமது காசேய், பொருளாதார விவகாரங்கள் மற்றும் நிதித் துறை துணை அமைச்சர்.
d) Transfer of equity stake and management control of HPIL from Department of Telecommunications under Ministry of Communications to Ministry of Housing and Urban Affairs (MoHUA).
எச்பிஐஎல் நிறுவனத்தின் பங்கு பரிமாற்றம் மற்றும் மேலாண்மை கட்டுப்பாடு ஆகியவற்றை தொலைத்தொடர்புத் துறையிலிருந்து வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்திற்கு மாற்றித்தருதல்.
MoU on Food Safety between Food Safety and Standards Authority of India (FSSAI) & The Food Safety Commission of Japan, The Consumer Affairs Agency of Japan, The Ministry of Health, Labour and Welfare of Japan.
இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய அமைப்பு, ஜப்பான் உணவுப் பாதுகாப்பு ஆணையம், ஜப்பான் நுகர்வோர் விவகார முகமை, சுகாதார அமைச்சகம் மற்றும் ஜப்பான் தொழிலாளர் நலத்துறை ஆகியவற்றுக்கு இடையே உணவுப் பாதுகாப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம்
Advertisement - Remove
MOC in Postal Field between the Ministry of Communications, Government of India and the Ministry of Internal Affairs and Communications, Government of Japan.
இந்திய தகவல் தொடர்பு அமைச்கம் மற்றும் ஜப்பான் அரசின் உள்நாட்டு விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகம் ஆகியவற்றுக்கிடையே அஞ்சல் துறையில் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது
To strengthen cooperation in postal field including through setting up of Postal Services Dialogue between Ministry of Communications and Ministry of Internal Affairs and Communications
தகவல் தொடர்பு அமைச்சகம் மற்றும் உள்நாட்டு விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்திற்கு இடையே அஞ்சல் சேவைகளுக்கான உரையாடலை ஏற்படுத்த, அஞ்சல் துறையில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவது
Financial implication is towards payment of Interest Equalization Support (IES) to the lending Bank for which budgetary provision will be made by the Department of Economic Affairs every year, as follows:-
இந்த திட்டத்தில் கடன் வழங்கும் வங்கிக்கு வட்டிக்கு சமமான ஆதரவு தொகையை வழங்குவதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான துறை நிதிநிலை அறிக்கையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
• MOU on Cooperation in the field of Sustainable and Smart Urban Development between the Ministry for Housing and Urban Affairs of India and the Ministry of Industry, Business and Financial Affairs of Denmark
இந்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகார அமைச்சகம் மற்றும் டென்மார்க்கின் தொழில், வர்த்தகம் மற்றும் நிதி விவகாரங்கள் அமைச்சத்திற்கிடையிலான நிலைத்த மற்றும் பொலிவுறு நகர்ப்புற மேம்பாட்டுத் துறைகளில் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம்.
The leaders emphasized the need for regular convening of bilateral mechanisms, including at Foreign/External Affairs Ministers level, to review the overall state of bilateral relations, and for the expeditious implementation of the economic and development cooperation projects.
10. இரு தரப்பு உறவுகளின் ஒட்டு மொத்த நிலவரத்தை ஆய்வு செய்யவும், பொருளாதார, மேம்பாட்டு ஒத்துழைப்புத் திட்டங்களை விரைந்து அமல்படுத்தவும் என வெளியுறவுத் துறை அமைச்சர்கள் நிலை உள்ளிட்ட இரு தரப்பு அமைப்புக்களின் கூட்டத்தை முறையாக நடத்துவதன் அவசியத்தை இரு தலைவர்களும் வலியுறுத்தினார்கள்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading