Advertisement - Remove

agreements - Example Sentences

Popularity:
Difficulty:

Interpreted your input "agreements" as "agreement".

அக்ரீமந்ட
It is understood that some of the member banks (like CDB and VEB; CDB and BNDES) have entered into bilateral agreements for local currency financing under the Master Agreement signed in 2012.
உறுப்பினர் நாடுகளைச் சேர்ந்த சில வங்கிகள் (உதாரணமாக சி.டி.பி.யும் வி.இ.பி.யும்; சி.டி.பி.யும் பி.என்.டி.இ.எஸ்.சும்) மூல ஒப்பந்தத்தின் கீழ் உள்ளூர் பணத்தின் மூலம் நிதியுதவி செய்து கொள்வதற்கான ஒப்பந்தங்களை 2012ஆம் ஆண்டில் இருதரப்பு ஒப்பந்தங்களைச் செய்து கொண்டதாக தெரிய வந்தது.
The Sides welcomed further efforts aimed at signing of agreements between Assam and Sakhalin, Haryana and Bashkortostan, Goa and Kaliningrad, Odisha and Irkutsk, Visakhapatnam and Vladivostok.
அசாம்- சகாலின், ஹரியானா – பஷ்கோர்ட்டோஸ்தான், கோவா- காலினின்க்ராட், ஒடிசா – இர்குட்ஸ்க், விசாகப்பட்டினம்- வ்ளாடிவாஸ்டாக் ஆகியவற்றுக்கு இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் நோக்கத்துடனான தீவிர முயற்சிகளை இருதரப்பும் வரவேற்றன.
And, I am confident that our discussions and the agreements that we have signed today, will help shape an action agenda and add new direction and intensity to our Strategic engagement.
நமது பேச்சு வார்த்தைகளும் நாம் இன்று கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தங்களும் அலுவல் பட்டியலுக்கு உருவம் கொடுத்து நமது முக்கியமாக உறவுக்கு புதிய பாதையையும் தீவிரத்தையும் சேர்க்கும் என்று நம்புகிறேன்.
India and Russia signed five agreements today in sectors covering nuclear energy, railways, gems and jewellery, traditional knowledge and cultural exchanges.
அணுசக்தி, ரயில்வே, நவமணிக்கற்கள், நகைகள் ஆகிய தொழில்கள் தொடர்பாகவும் பாரம்பரிய அறிவு மற்றும் பண்பாட்டுப் பரிமாற்றங்கள் தொடர்பாகவும் ஐந்து உடன்பாடுகளில் இந்தியாவும் ரஷ்யாவும் இன்று கையெழுத்திட்டன.
We have entered into agreements on marine science and ocean economy with several countries.
பல்வேறு நாடுகளோடு நாம் கடல் அறிவியல் மற்றும் கடல் பொருளாதாரம் தொடர்பாக ஒப்பந்தங்கள் போட்டுள்ளோம்.
Advertisement - Remove
The two agreements will deepen our defence relations and promote defence manufacturing in India.
இந்த இரு ஒப்பந்தங்கள் நமது பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்துவதோடு இந்தியாவில் பாதுகாப்பு உற்பத்தியை மேம்படுத்தும்.
We have made major strides towards predictability by signing a number of Advance Pricing Agreements with the United States.
பல பொருட்களின் விலைக்கான முன்கூட்டிய ஒப்பந்தங்களை அமெரிக்காவுடன் கையெழுத்திட்டதன் மூலம் இந்த முன்னறியும் தன்மையில் பெரும் முன்னேற்றத்தை நாம் அடைந்துள்ளோம்.
These bilateral agreements would be signed by RBI after obtaining prior Government approval.
அரசின் ஒப்புதலைப் பெற்ற பிறகு, இந்த இருதரப்பு ஒப்பந்தங்களில் மத்திய ரிசர்வ் வங்கி கையெழுத்திடும்.
LOC Agreements
கடனுதவி ஒப்பந்தங்கள்
Similarly, when Make in India Week was celebrated here in February 2016 the agreements worth nearly four lakh crore rupees were signed under the industry segment.
2016-ஆம் ஆண்டில் இந்தியாவில் தயாரிப்பு வாரம், பிப்ரவரி 2016-ல் மும்பையில் கொண்டாடப்பட்டபோது, நான்கு லட்சம் கோடி ரூபாய்க்கான ஒப்பந்தங்கள் தொழில்துறையில் கையெழுத்தாகியுள்ளன.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading