Advertisement - Remove

apart - Example Sentences

Popularity:
Difficulty:
அபார்ட
And when they fall in with those who believe they say We believe but when they go apart to their devils they declare Lo we are with you verily we did but mock
இன்னும் இந்தப் போலி விசுவாசிகள் ஈமான் கொண்டிருப்போரைச் சந்திக்கும் போது நாங்கள் ஈமான் கொண்டிருக்கிறோம் என்று கூறுகிறார்கள் ஆனால் அவர்கள் தங்கள் தலைவர்களாகிய ஷைத்தான்களுடன் தனித்திருக்கும்போது நிச்சயமாக நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம் நிச்சயமாக நாங்கள் அவர்களைப் பரிகாசம் செய்பவர்களாகவே இருக்கிறோம் எனக் கூறுகிறார்கள்
Apart from official meetings with President Trump and his cabinet colleagues, I will be meeting some prominent American CEOs.
அதிபர் டிரம்ப் மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் ஆகியோருடனான அதிகாரபூர்வமான சந்திப்புகள் மட்டுமின்றி, அமெரிக்காவின் சில முக்கியமான தொழில்துறை தலைவர்களையும் நான் சந்திக்கவிருக்கிறேன்.
Apart from the push to digital transactions, this will benefit the lakhs of people working in the Gulf who also send remittances back home.
டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு முக்கியத்துவம் தருவதுடன், வளைகுடா நாடுகளில் பணியாற்றும் லட்சக்கணக்கான இந்தியர்கள், தங்கள் வீடுகளுக்குப் பணம் அனுப்புவதற்கு உதவியாக இது இருக்கும்.
Apart from reviewing the readiness of the departments to fight the Pandemic, the Minister has asked the officers and staff that work should not suffer at all during this period.
கோவிட் 19 குறித்து பெறப்பட்ட பொதுமக்கள் குறைகளை கையாள்வது தொடர்பாக, மத்திய அமைச்சகங்கள், துறைகள் மற்றும் மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டன.
Apart from sale, over 7.5 lakh Khadi masks have been distributed free to the District Authorities by Khadi Institutions across the country.
பொது முடக்க காலத்தின்போது ஏற்கனவே ஆறு லட்சம் முகக் கவசங்கள் வழங்கப்பட்டு விட்டன.
Advertisement - Remove
Apart from helping people understand the role of Yoga in overcoming anxiety and stress, the webinar also educated people about the various career opportunities available in the field of Yoga for youth.
இந்தக் கருத்தரங்கில், அச்ச உணர்வு மற்றும் மன அழுத்தத்தைப் போக்குவதில் யோகாவின் பங்கு குறித்து மக்களிடம் எடுத்துரைத்ததுடன், யோகா துறையில் இளைஞர்களுக்கு உள்ள எதிர்கால வாய்ப்புகள் குறித்தும் கற்பிக்கப்பட்டது.
Apart from Manipur, children from other NE states have also come out with excellent performances in these games.
மணிப்பூர் மட்டுமின்றி, வடகிழக்குப் பகுதியைச் சேர்ந்த இதர மாநிலங்களைச் சேர்ந்த குழந்தைகளும் கூட இந்தப் போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டனர்.
Apart from seeking nominations, an advertisement has also been published in CII Communique issue for May 2020.
மேலும் ஜனவரி 1, 2020 ஆம் தேதி நிலவரப்படி 45 வயதுக்கு மேற்பட்ட இந்திய குடிமக்கள் பரிசீலிக்கத் தகுதியுடையவர்கள்.
Apart from the institutes, our country has a lot of potential to provide yoga and wellness experiences.
இந்தத் தொற்று நேரத்தி்ல் தொழில்நுட்பம், யோகா நிறுவனங்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் மிகவும் அதிகமான பார்வையாளர்களை வழங்கியுள்ளது.
Apart from enhancing physical and mental agility, Yoga practice makes a person to adopt a balanced attitude towards life at all times, he added.
உடல் மற்றும் மன சுறுசுறுப்பை விரிவுபடுத்துவது மட்டுமின்றி, யோகா பயிற்சி ஒரு மனிதன் எப்போதும் வாழ்வில் சமநிலையை அடைவதற்கு உதவுகிறது என்று குடியரசுத் தலைவர் தெரிவித்தார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading