Advertisement - Remove

appreciation - Example Sentences

Popularity:
Difficulty:
அப்ரீஶீஏஶந / அப்ரீஶீஐஶந
In conclusion, let me again join my people in expressing our profound appreciation to each one of you for kindly accepting my invitation and for joining us at this Commemorative Summit.
நிறைவாக, இந்த அழைப்பை ஏற்று வந்திருந்து இந்த நினைவு உச்சி மாநாட்டில் கலந்துகொண்ட உங்கள் ஒவ்வொருவருக்கும் என்நாட்டு மக்களுடன் இணைந்து மனமார்ந்த பாராட்டுதல்களையும் நன்றியையும் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
The two sides will continue to adopt a positive, pragmatic and open attitude and to enhance appreciation of each others policies and actions in line with the general direction of their friendship and cooperation.
எனவே, நட்புறவு மற்றும் ஒத்துழைப்புக்கான பொதுவான நோக்கத்தின் அடிப்படையில், இருநாடுகளும், சாதகமான, நடைமுறைக்கு உகந்த வெளிப்படையான நடைமுறைகளை பின்பற்றுவதுடன், ஒருவர் மற்றவரது கொள்கைகளை மதிப்பீடு செய்வதை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
Prime Minister also expressed his appreciation for the support being extended to Indian citizens in Singapore.
மேலும் சிங்கப்பூரில் உள்ள இந்திய குடிமக்களுக்குத் தேவையான உதவிகளையும் அளித்து வருவதற்காக சிங்கப்பூர் பிரதமருக்கு அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.
Prime Minister conveyed his appreciation for the effective COVID-19 response mounted by Mauritius under Prime Minister Jugnauth's leadership, which has resulted in no new cases being reported for several weeks.
பிரதமர் ஜுகநாத்த்தின் தலைமையில் மொரீஷியஸ் கொவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் திறம்பட செயல்பட்டதால், கடந்த பல வாரங்களாக அங்கு புதிய பாதிப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதற்காக பிரதமர் தமது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொண்டார்.
In conclusion, I would like to express by deep appreciation for all those who made tremendous effort in making this path breaking legislation.
நிறைவாக, தீவிரமான மாற்றங்களை ஏற்படுத்தவிருக்கின்ற இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த மகத்தான முயற்சிகளை மேற்கொண்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவிக்க விழைகிறேன்.
Advertisement - Remove
Recalling the widespread appreciation for Indias growth story he experienced during his visit to Africa and Latin America, the Vice President said that world was looking towards India with great confidence for investment, technology and innovations.
தொடக்கத்தில் சில பிரச்சினைகள் ஏற்பட்ட போதிலும், பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு காரணமாக, நாட்டில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அதிகரித்து உள்ளதாகவும், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் வேகமடைந்து வருவதாகவும் குடியரசு துணைத் தலைவர் திரு.
Udaya CHF, Superior General of the Congregation of the Holy Family take this opportunity to thank you most sincerely for the appreciation of the Canonization of Bl. Mother Mariam Thresia, the patroness of families through the programme Mann Ki Baat.
“புனித குடும்ப சபையின் தலைமைக் காப்பாளரான சகோதரி உதயா என்கிற நான், எங்களது சபையின் பெண் காப்பாளர் அன்னை மரியம் திரேசியா அர்ச்சிப்பு செய்யப்பட்டதற்காக, தமது “மனதின் குரல்” நிகழ்ச்சியின் மூலம் பாராட்டுத் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, புனித குடும்ப சபை சார்பில் உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறேன்.
I must also express my appreciation to Sabha for nurturing and encouraging talent in classical dance, music and theatre in Chennai all year round.
சென்னி நகரில் இந்த சபா ஆண்டு முழுவதும் சாஸ்திரிய நடனம், இசை மற்றும் நாடகத்தை வளர்த்து அதில் ஈடுபட்டுள்ள இளைஞர்களை ஊக்குவித்து வருவதற்கு எனது பாராட்டுக்களை தெரிவிக்க வேண்டும்.
I also extend my appreciation to each and every one who is associated with their efforts to realize the founders noble vision.
நிறுவனரின் உயரிய பார்வையை நனவாக்கும் அவர்களின் முயற்சிகளோடு இணைந்து பாடுபடுகிற ஒவ்வொருவருக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading