Advertisement - Remove

arts - Example Sentences

Popularity:
ஆர்ட்ஸ
aRts is the old sound server and media framework that was used in KDE2 and KDE3 Its use is discouraged
கேபசூ2 மற்றும் கேபசூ3 ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்ட ஒலிவழங்கி ஆர்ட்ஸ் ஆகும் அதனைப் பயன்படுத்துவது பரிந்துரைக்கப்படுவதில்லை
He also visited an arts and crafts exhibition at the venue of the exhibition, where craftsmen from across India have displayed their products.
கண்காட்சி நடைபெற்ற அதே இடத்தில் இந்தியாவில் உள்ள பல்வேறு கலைஞர்களின் வேலைப்பாடுகளைக் கொண்டிருந்த ஓவியம் மற்றும் கைவினைக் கண்காட்சியையும் பிரதமர் பார்வையிட்டார்.
While emphasis has been laid on giving a natural place to local folk arts and disciplines, classical art and knowledge, the Top Global Institutions are also invited to open campuses in India.
உள்ளூர் நாட்டுப்புற கலைகள் மற்றும் பிற பயிற்சிகளுக்கும், செவ்வியல் கலை மற்றும் ஞானத்திற்கும் இயற்கையான இடத்தை வழங்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கும்போதே தலைசிறந்த உலகக் கல்விநிறுவனங்களின் வளாகங்களை இந்தியாவில் திறக்கவும்கூட அழைக்கப்பட்டுள்ளது.
Under the princely state the weavers arts flourished and specialized into the present day Maheshwari cloth.
சுதேச அரசின் கீழ் நெசவாளர் கலைகள் செழித்து , இன்றைய மகேஸ்வரி துணியால் தனித்துவம் பெற்றன.
Sant Kabir Academy will also work for the preservation and development of regional languages and popular arts of Uttar Pradesh.
புனித கபீர் அகாதமி மாநில மொழிகளையும், உத்தரப் பிரதேசத்தின் கலைகளையும் பாதுகாத்து பராமரிக்கும்.
Advertisement - Remove
The Bhutan Week will enable people of India, including youth, to experience firsthand the rich cultural heritage of Bhutan, its arts and crafts, cuisine, textile and other organic and home-grown agricultural produce, and its enchanting music and dance traditions.
பூட்டான் வார விழா, இந்திய இளைஞர்கள் உட்பட அனைத்து மக்களும், பூட்டானின் வளமான கலாச்சார பாரம்பரியம், அதன் கலை மற்றும் கைவினைப் பொருட்கள், உணவு வகைகள், ஜவுளி மற்றும் உள்நாட்டில் விளைவிக்கப்பட்ட வேளாண் பொருட்கள், பூட்டானின் பாரம்பரிய இசை மற்றும் நடனங்கள் ஆகியவற்றை தெரிந்து கொள்ள உதவும் என்று திரு.
He did LLB from Law Faculty, Delhi University and Bachelor of Arts (Hons.)
அமைச்சகம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை மூத்த அலுவலர்களுடனான கூட்டத்தில் அமைச்சர் ஆய்வு செய்தார்.
I am happy to learn that Srimad Andavan Arts and Science College, since its establishment, has been striving to build a thriving learning culture, responsive to the needs of the community at large through affordable and value-based education.
அது நிறுவப்பட்ட நாளில் இருந்தே ஸ்ரீமத் ஆண்டவன் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரி மலிவான, அதே நேரத்தில் மதிப்பு அடிப்படையிலான கல்வி மூலம் சமூகத்தின் தேவைகளை பெருமளவில் பூர்த்தி செய்யும் வகையில், செழிப்பான கல்வி கற்கும் கலாச்சாரத்தை உருவாக்க முயற்சித்து வந்துள்ளது என்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன்.
I congratulate the Srimad Andavan Arts and Science College for dedicating itself towards the spread of education to the students belonging to the downtrodden community and hailing from rural areas.
சமூகத்தின் அடித்தட்டுப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள், கிராமப்புறப் பகுதிகளில் இருந்து வரும் மாணவர்கள் ஆகியோர் மத்தியில் கல்வியை பரப்புவதற்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளமைக்காகவும் ஸ்ரீமத் ஆண்டவன் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரியை நான் பாராட்டுகிறேன்.
I once again wish Srimad Andavan Arts and Science College all success in its endeavors.
ஸ்ரீமத் ஆண்டவன் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரி அதன் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெற வேண்டும் என மீண்டும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading