Advertisement - Remove

attention - Example Sentences

Popularity:
Difficulty:
அடேந்ஶந
As soon as the Elf hit the airwaves they were practically rutting one another for her attention
எல்ப் காற்றலையில் வந்தவுடன் ஒவ்வொருவரும் அவள் கவனத்தை ஈர்க்க முற்பட்டனர்
Stressing that the nation is now moving towards Gas Based Economy, Prime Minister said the Union Government is paying attention towards all dimensions of Gas Based Economy.
நாடு தற்போது எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், மத்திய அரசு எரிவாயு அடிப்படையிலான பொருளாதாரத்தின் அனைத்துப் பரிமாணங்களையும் நோக்கி கவனத்தை செலுத்தி வருகிறது என்றார்.
There are personal grievances and complaints and sometimes attention is drawn to community problems.
சில வேளைகளில் தனிநபர் தொடர்புடைய குறைபாடுகள், சில வேளைகளில் சமூகப் பிரச்சனைகள் போன்றவை மீது கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்கின்றன.
The Prime Minister said that healthcare is receiving this magnitude of attention from the Union Government, for the first time since independence.
நாடு விடுதலையான காலத்தில் இருந்து முதன்முறையாக மத்திய அரசு சுகாதாரத்தில் மிக அதிகமான கவனத்தை செலுத்தி வருவதாகப் பிரதமர் தெரிவித்தார்.
The success of democracy in India has attracted the attention of almost every political system around the world.
இந்திய ஜனநாயகத்தின் வெற்றி உலகைச் சுற்றியுள்ள அரசியல் முறையில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
Advertisement - Remove
We applaud the leadership shown by Prime Minister Jugnauth in drawing attention to the importance of renewable energy.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் முக்கியத்துவம் குறித்து கவனத்தை ஈர்ப்பதில் பிரதமர் ஜுக்னவுத் வெளிப்படுத்திய தலைமைப் பண்பை நாங்கள் பாராட்டுகிறோம்.
I thank Aayanji for drawing the attention of all listeners of “Mann Ki Baat” towards this point.
நான் ஆயன் அவர்களுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்; அவர் மனதின் குரலின் அனைத்து நண்பர்களின் கவனத்தை இந்தத் திசையில் திருப்பியிருக்கிறார்.
The West Asian crisis has focused global attention on this acute humanitarian challenge.
இந்த மிக முக்கியமான மனிதாபிமான சவாலின்பால் மேற்கு ஆசியா பிரச்சினை உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது.
I believe that you would be aware about these data released in the last two three days but I want to draw your attention towards them.
கடந்த 2, 3 நாட்களில் வெளியான புள்ளிவிவரங்களை நீங்கள் அறிவீர்கள் என்று நான் நம்புகிறேன். இருப்பினும், அவை குறித்த உங்களின் கவனத்தை ஈர்க்க நான் விரும்புகிறேன்.
Honble Speaker, Who can forget your radical and courageous step to hold the worlds first Cabinet Meeting in the depths of ocean for attracting the worlds attention to these dangers
மதிப்புமிகு சபாநாயகர் அவர்களே, இந்த ஆபத்துகள் குறித்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில், கடலுக்கு அடியில், உலகின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தும் உங்களது தைரியத்தை யாரால் மறக்க முடியும்?
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading