Advertisement - Remove

bank - Example Sentences

பைஂகக
I mean there was a hotel and a bank
அதாவது அது ஒரு ஹோட்டல் மற்றும் ஒரு வங்கி இருந்தது
Bank holidays
வங்கி விடுமுறை
Various CEOs complimented the Prime Minister on the massive improvement in India’s rank in the recent World Bank Doing Business Report.
எளிதாக தொழில் செய்வதற்கு வாய்ப்புள்ள நாடுகள் குறித்து உலக வங்கி அண்மையில் வெளியிட்ட பட்டியலில், இந்தியா மிகப்பெரும் அளவில் முன்னேற்றம் அடைந்ததற்காக பிரதமருக்கு பல்வேறு தலைமைச் செயல் அதிகாரிகளும் வாழ்த்து தெரிவித்தனர்.
The decision also provides for interest subvention to National Bank for Agricultural and Rural Development (NABARD) on additional refinance by NABARD to Cooperative Banks.
மேலும், கூட்டுறவு வங்கி களுக்கு தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (நபார்டு) கூடுதல் நிதி அளிக்கும் வகையில், நபார்டுக்கு வட்டிச் சலுகை அளிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
1. Persons holding old notes of five hundred or one thousand rupees can deposit these notes in their bank or post office accounts from 10th November till close of banking hours on 30th December 2016 without any limit.
1. பழைய ஐநூறு அல்லது ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வைத்திருப்பவர்கள் தங்கள் வங்கி அல்லது தபால் நிலைய கணக்குகளில் நவம்பர் 10 ஆம் தேதியில் இருந்து 30 டிசம்பர் 2016 வங்கி நேரம் முடியும் வரையில் வரம்பு ஏதும் இன்றி டெபாசிட் செய்து கொள்ளலாம்.
Advertisement - Remove
From time to time, based on currency needs, the Reserve Bank with the approval of the Central Government brings out new notes of higher value.
அவ்வப்போது, கரன்சி தேவையின் அடிப்படையில், மத்திய அரசின் ஒப்புதலுடன் ரிசர்வ் வங்கி அதிக மதிப்புள்ள நோட்டுகளை வெளியிடுகிறது.
In 2014, the Reserve Bank sent a recommendation for issue of five thousand and ten thousand rupee notes.
ஐந்தாயிரம் மற்றும் பத்தாயிரம் ரூபாய் நோட்டுகளை வெளியிட வேண்டும் என்று 2014-ல் ரிசர்வ் வங்கி பரிந்துரை அனுப்பியது.
Based on past experience, the Reserve Bank will hereafter make arrangements to limit the share of high denomination notes in the total currency in circulation.
கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில், புழக்கத்தில் உள்ள ஒட்டுமொத்த கரன்சியில் அதிக மதிப்புள்ள நோட்டுகளின் பங்கை ஒரு வரம்புக்குள் வைக்க ரிசர்வ் வங்கி இனிமேல் ஏற்பாடுகளைச் செய்யும்.
Exim Bank finances, facilitates and promotes India’s international trade.
எக்சிம் வங்கி இந்தியாவின் சர்வதேச வர்த்தகத்தை வளர்ப்பதோடு, அதற்கான நிதியுதவியைச் செய்வது, வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது ஆகியவற்றிலும் ஈடுபட்டு வரும் அமைப்பாகும்.
Exim Bank raises resources in the off-shore market in diverse currencies and swaps to mitigate the risk.
எக்சிம் வங்கி தனக்கான நிதி ஆதாரங்களை நாட்டிற்கு வெளியே பல்வேறு வகைப்பட்ட பணங்களில் திரட்டியும், பணத்தை மாற்றிக் கொண்டும் அபாயத்தை தவிர்த்து வருகிறது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading