Advertisement - Remove

bank - Example Sentences

பைஂகக
The Union Cabinet chaired by the Prime Minister Narendra Modi has approved India’s Membership for European Bank for Reconstruction & Development (EBRD)
மறுகட்டுமானம் மற்றும் வளர்ச்சிக்கான ஐரோப்பிய வங்கியில் இந்தியா உறுப்பு நாடாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது.
The Union Cabinet chaired by Prime Minister Shri Narendra Modi has approvedconveying of no objection to reduction in Government of India shareholding in IDBI Bank Limited to below 50% by dilution.
ஐடிபிஐ வங்கியில் இந்திய அரசின் பங்குகளை 50 சதவீதத்திற்குக் கீழ் குறைப்பதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
India has climbed 30 places in the World Bank Ease of Doing Business Index this year.
இந்த வருடம், உலக வங்கியில் எளிதான வர்த்தக குறியீட்டில் இந்தியா 30வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
The infusion of capital into Exim Bank will enable it to augment capital adequacy and support Indian exports with enhanced ability.
ஏற்றுமதி-இறக்குமதி வங்கியில் மேற்கொள்ளப்படும் மறு மூலதனம், அந்த வங்கியின் முதலீட்டுத் தேவையை பூர்த்தி செய்வதுடன், இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு கூடுதல் ஆதரவளிக்கவும் வகை செய்யும்.
The infusion of capital into Exim Bank will enable it to augment capital adequacy and support Indian exports with enhanced ability.
• ஏற்றுமதி-இறக்குமதி வங்கியில் மேற்கொள்ளப்படும் மறு மூலதனம், அந்த வங்கியின் முதலீட்டுத் தேவையை பூர்த்தி செய்வதுடன், இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு கூடுதல் ஆதரவளிக்கவும் வகை செய்யும்.
Advertisement - Remove
Our initiative of distribution of LPG subsidy through direct bank transfer is a shining example of our concrete strategy for helping the poor and the marginalised.
சமையல் எரிவாயு மானியத்தை நேரடியாக வங்கியில் செலுத்தும் திட்டத்தைக் கொண்டுவந்ததன் மூலம் ஏழைகளுக்கு சரியான முறையில் உதவி கிடைப்பதை உறுதி செய்துள்ளோம்.
India joined the African Development Fund in 1982 and the African Development Bank in 1983.
1982- ல் ஆப்பிரிக்க மேம்பாட்டு நிதியத்தில் இந்தியா இணைந்தது. 1983 – ம் ஆண்டு ஆப்பிரிக்க மேம்பாட்டு வங்கியில் அது இணைந்தது.
Cabinet Cabinet approves Infusion of capital by Government in IDBI Bank The Union Cabinet chaired by the Prime Minister Shri Narendra Modi has approved the Infusion of Rs 4,557 crore by Government in IDBI Bank.
மத்திய அமைச்சரவை ஐடிபிஐ வங்கியில் அரசு முதலீடு செய்ய அமைச்சரவை ஒப்புதல் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்திய தொழில் மேம்பாட்டு வங்கியில் ரூ.4,557 கோடியை முதலீடு செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
Students will enjoy the advantages of an Academic Bank of Credit, which will store all the academic credits acquired.
கல்வி வங்கியில் செலுத்துகை எனும் ஆதாயங்களை மாணவர்கள் பெறுவார்கள்; அவர்களின் கல்விச் செலுத்துகை அனைத்தும் மொத்தமாகசேரும்.
APY can be subscribed by any Indian citizen in the age group of 18-40 years having a bank account and its uniqueness is attributable to three distinctive benefits.
வங்கியில் கணக்கு வைத்திருக்கும் 18 வயது முதல் 40 வயது வரை உள்ள எந்த ஒரு இந்தியக் குடிமகனும் இத்திட்டத்தில் சேரலாம். இத்திட்டத்தில் மூன்று தனித்துவமான நன்மைகள் உள்ளன.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading