Advertisement - Remove

bose - Example Sentences

The Museum on Netaji Subhas Chandra Bose and Indian National Army provides a detailed account of Subhas Chandra Bose and the history of Indian National Army.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் இந்திய தேசிய ராணுவம் குறித்த அருங்காட்சியகத்தில் சுபாஷ் சந்திர போஸ் மற்றும் இந்திய தேசிய ராணுவத்தின் விரிவான வரலாற்று அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
The name of Satyendra Nath Bose has been immortalized in the history of science by concepts and terms, like Bose Statistics, Bose Einstein Condensation and Higgs Boson.
போஸ் புள்ளிவிவரங்கள், போஸ் ஐன்ஸ்டீன் ஒடுக்கம் மற்றும் ஹிக்ஸ் போசம் போன்ற முறைகள் மற்றும் விதிகள் அறிவியல் வரலாற்றில் சத்யேந்திர நாத் போஸ் பெயரை அழிக்கவே முடியாத நிலையை ஏற்படுத்தி விட்டன.
Professor Bose was a crusader for teaching of science in vernacular languages.
அறிவியல் பாடம் பிராந்திய மொழிகளில் பயிற்றுவிக்கப்படுவதற்கான அறப்போராளியாக பேராசிரியர் போஸ் திகழ்ந்தார்.
In 1917, आचार्य जगदीश चंद्र बोस established India’s first dedicated Scientific Research Centre, the Bose Institute of Calcutta.
1917-ல் கொல்கத்தாவில் போஸ் நிறுவனம் என்ற முதலாவது இந்திய அர்ப்பணிக்கப்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையம் ஏற்படுத்தப்பட்டது.
He added that Bose showed patriotism right from a young age, as was visible from the letters he wrote to his mother.
தமது இளம் வயதிலிருந்தே நாட்டுப்பற்றை காட்டியவர் போஸ் என்று கூறிய பிரதமர், அவர் தமது அன்னைக்கு எழுதிய கடிதங்களிலிருந்து இது தெளிவாகிறது என்றார்.
Advertisement - Remove
The Prime Minister Shri Narendra Modi has paid tributes to Netaji Subhas Chandra Bose on his birth anniversary.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.
At an event, our tricolour was unfurled at the very site where Netaji Subhash Bose had unfurled it exactly 75 years ago.
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 75 ஆண்டுகளுக்கு முன்பாக எந்த இடத்திலே மூவண்ணக் கொடியை ஏற்றினாரோ, அதே இடத்தில் மூவண்ணக் கொடியைப் பறக்கவிடும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது.
“I salute Netaji Subhas Chandra Bose on his birth anniversary.
“நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினத்தன்று அவருக்கு நான் தலை வணங்குகிறேன்.
Netaji Bose was a great intellectual who always thought about the interests & wellbeing of the marginalised sections of society.
நமது சமூகத்தில் உள்ள நலிவடைந்தோர் நலனுக்காக சிந்தித்த மிகச் சிறந்த அறிஞர் நேதாஜி போஸ் அவர்கள்.
He mentioned his visit to the Cellular Jail, and the point where Netaji Subhas Chandra Bose had hoisted the tricolour 75 years ago.
மத்திய சிறைச் சாலையை தான் பார்வையிட்டது குறித்தும், 75 ஆண்டுகளுக்கு முன்பு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மூவர்ண கொடி ஏற்றிய இடத்தை தாம் பார்வையிட்டது குறித்தும் பேசினார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading