Advertisement - Remove

capital - Example Sentences

Difficulty:
கைபடல / கைபிடல / கைபிடல
To enable entry of capital and technology, most of the sectors including defence, have been opened for FDI.
மூலதனம் மற்றும் தொழில்நுட்பம் கிடைப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில், பாதுகாப்புத் துறை உள்ளிட்ட பெரும்பாலான துறைகளில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்துள்ளோம்.
Apart from this, some funds are provided – both Revenue and Capital – as 100% Central funding basis, implemented through State and Central agencies.
இதுதவிர, வருவாய் மற்றும் மூலதன அடிப்படையில், 100% மத்திய நிதியுதவி மூலம், மத்திய மாநில அமைப்புகளால் செயல்படுத்தப்படும்.
The establishment of the new AIIMS will create capital assets for which requisite specialized manpower will be created, based on the pattern of the six new AIIMS, for their maintenance and upkeep.
புதிய எய்ம்ஸ்-களை அமைப்பதன் மூலம், மூலதன சொத்து ஏற்படுத்தப்படும். இதன் பராமரிப்புக்காக புதிய 6 எய்ம்ஸ்-களின் அமைப்பு அடிப்படையில் பணியாளர்கள் உருவாக்கப்படுவார்கள்.
The establishment of the new AIIMS will create capital assets for which requisite specialized manpower will be created, based on the pattern of the six new AIIMS, for their maintenance and upkeep.
புதிதாக ஏற்படுத்தப்பட்ட ஆறு எய்ம்ஸ் மருத்துவமனைகளை போன்றே, புதிதாக ஏற்படுத்தப்படவுள்ள புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளிலும் அதன் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்கான மூலதன சொத்துக்களை உருவாக்குவதற்கு தேவையான சிறப்பு மனிதவளங்கள் உருவாக்கப்படும்.
Under the able leadership of President Moon, South Korea has also unveiled a program to spend 9.4 billion Dollars by 2020 in a bid to increase capital supply for startups and venture-friendly environment.
இத்திட்டத்திற்காக, ஆற்றல் மிக்க அதிபர் மூன் தலைமையில் தென்கொரியா 2020ம் ஆண்டில் 9.4 டாலர் அளவுக்கு செலவிட முன் வந்துள்ளது. இது இந்தியாவில் தொழில் தொடங்குவதற்கான மூலதன சப்ளையை அதிகரிக்கவும் முதலீட்டுக்கு உகந்த சூழலை அமைக்கவும் உதவும்.
Advertisement - Remove
This will create additional resource enabling Punjab Government to undertake capital expenditure.
இது மூலதன செலவுகளை மேற்கொள்ள பஞ்சாப் அரசுக்கு கூடுதல் வாய்ப்புகளை ஏற்படுத்தும்.
This support for capital expenditure by way of repayment of EAP loans would help and assist the newly formed state of Andhra Pradesh to put the State’s finances on a firmer footing and promote economic growth.
வெளிநாட்டு நிதியுதவி திட்ட கடன் திரும்ப செலுத்தல் மூலமான மூலதன செலவிற்கான இந்த உதவி, புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள ஆந்திர பிரதேச அரசிற்கு உதவுவதுடன், மாநிலத்தின் நிதி நிலையை உறுதியாக அமைப்பதுடன், பொருளாதார வளர்ச்சியையும் ஊக்குவிக்கும்.
As a mark of our respect and deep admiration for the father of Bangladesh, a prominent road in our capital city has been named after him.
வங்கதேசத்தின் தந்தை குறித்த நமது மரியாதையை, ஆழ்ந்த போற்றுதலை வெளிப்படுத்தும் வகையில் நமது நாட்டுத் தலைநகரில் முக்கியமானதொரு சாலைக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ii. Additional capital of Rs.2,000 crore to be provided to NABARD for this purpose through the Union Budget.
2. இந்த நோக்கத்துக்காக மத்திய அரசின் பட்ஜெட் மூலம், நபார்டு-க்கு கூடுதலாக ரூ.2,000 கோடி மூலதனம் வழங்கப்படும்.
To start with, additional capital of Rs.500 crore may be released to NABARD during 2016-17 itself.
இதன் தொடக்கமாக, நபார்டுக்கு 2016-17-ம் நிதியாண்டிலேயே ரூ.500 கோடி கூடுதல் மூலதனம் வழங்கப்படும்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading