Advertisement - Remove

cargo - Example Sentences

Popularity:
Difficulty:
கார்கோ
Establishing this Major port at Enayam will not only act as a major gateway container port for Indian cargo that is presently trans-shipped outside the country, but also become a trans¬-shipment hub for the global East-West trade route.
இனையத்தில் பெரிய துறைமுகத்தை நிறுவுவதன் மூலம் தற்போது நாட்டை விட்டு வெளியே அனுப்பப்பட்டு வரும் இந்தியாவின் சரக்குகளை இந்தியாவிலேயே கையாளும் மிகப்பெரும் வாயிலாகச் செயல்படும் என்பதோடு, உலகின் கிழக்குப் பகுதியிலிருந்து மேற்கு நாடுகளுக்கு செல்லும் சரக்குகளை கையாளும் சரக்கு மாற்றும் மையமாகவும் இத்துறைமுகம் மாறும்.
It will provide wider choice of services at competitive costs to the air-travelers and give a boost to domestic/international tourism and socio-economic development of Andhra Pradesh by bringing in international passengers and cargo traffic.
விமான பயணிகளுக்கு போட்டியாளர்களால் குறைந்த கட்டணத்தில் விமான சேவை அளிப்பதுடன், உள்நாட்டு / சர்வதேச சுற்றுலாவை ஊக்குவிப்பதாகவும், சர்வதேச பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்தை கொண்டு வருவதன் மூலம் ஆந்திரப்பிரதேசத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதாகவும் இது இருக்கும்.
And, studies show that as compared to the traditional sea routes, it could bring down the cost and time of the cargo trade to Europe by about 50%.
பாரம்பரியமான கடல் மார்க்கத்துடன் ஒப்பிட்டால் இந்த புதிய மார்க்கம் மூலம் ஐரோப்பாவுக்கும் சரக்குப் போக்குவரத்தில் 50 சதவீத நேரமும் செலவும் குறையும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
This consignment containing cargo of the food and beverage company Pepsico set sail from Kolkata in the last week of October.
இந்த சரக்கு கப்பல், பெப்சிகோ நிறுவனத்தின் உணவு மற்றும் குளிர் பானங்களுடன், கடந்த அக்டோபர் இறுதி வாரத்தில் கொல்கத்தாவிலிருந்து அனுப்பிவைக்கப்பட்டது.
While the cargo handling growth in the shipping industry was in negative earlier, in this government it has registered a growth of 11.
இதற்கு முன்பு கப்பல் போக்குவரத்துத் துறையில் சரக்கு கையாளும் திறன் வளர்ச்சி எதிர்மறையாக இருந்த நிலையை மாற்றி இந்த அரசு 11 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது.
Advertisement - Remove
PM inaugurated the Full Rake Handling Facility and dedicated the upgraded Railway Infrastructure of Kolkata Dock System of KoPT for smooth cargo movement and improving turnaround time.
சரக்கு போக்குவரத்தை சுமூகமாக மேற்கொள்ளவும், கால விரயத்தைத் தடுக்கவும் கொல்கத்தா துறைமுக சபையின் கொல்கத்தா கப்பல் நிறுத்து மையத்தின் மேம்படுத்தப்பட்ட ரயில்வே கட்டமைப்பு வசதிகள் மற்றும் முழுமையான சரக்குப்பெட்டக கையாளும் வசதியையும் பிரதமர் தொடங்கிவைத்தார்.
Lifeline Udan flights are being operated by MoCA to transport essential medical cargo to remote parts of the country to support Indias war against COVID-19.
கோவிட்-19 நோய்க்கு எதிராக இந்தியா தொடுத்துவரும் போருக்கு ஆதரவாகச் செயல்படும் வகையில், நாட்டின் தொலைதூரத்தில் உள்ள பகுதிகளுக்கு அத்தியாவசியமான மருந்துப் பொருள்களை ஏற்றிச் செல்வதற்காக விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் மூலம் இந்த விமானங்கள் இயக்கப்படுகின்றன.
Spicejet operated 410 cargo flights during 24 March to 18 April 2020 covering a distance of 6,00,261 km and carrying 3270 tons of cargo.
24 மார்ச் 2020 முதல் 18 ஏப்ரல் 2020 வரையிலான காலத்தில் ஸ்பைஸ் ஜெட் சரக்கு விமானங்கள் 600261 கிலோமீட்டர் பயணித்து 410 சரக்கு விமானங்கள் மூலம் 3270 டன் சரக்குப்போக்குவரத்தைக் கையாண்டது.
Indigo has operated 31 cargo flights during 3-18 April 2020 covering a distance of 32,290 km and carrying around 48 tons of cargo.
3 ஏப்ரல் 2020 முதல் 18 ஏப்ரல் 2020 வரையிலான காலத்தில், இண்டிகோ 31 சரக்கு விமானங்கள் மூலம் 32290 கிலோமீட்டர் பயணித்து 48 டன் சரக்குப்போக்குவரத்தைக் கையாண்டது.
Presently, Inland Waterways Authority of India (IWAI) levies the waterway usage charges at a rate of Rs 0.02 per gross registered tonnage (GRT) per kilometer for plying of Inland cargo vessels and Rs.
மத்திய கப்பல் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) திரு.மன்சுக் மண்டாவியா, மொத்த சரக்குப் போக்குவரத்தில் நீர்வழிப் போக்குவரத்தின் பங்கு, தற்போது, இரண்டு விழுக்காடு மட்டுமே என்று தெரிவித்துள்ளார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading