Advertisement - Remove

chair - Example Sentences

Popularity:
Difficulty:
சேர
MoU between University of Jordan (UJ) and ICCR regarding setting up of a Hindi Chair at the University
ஜோர்டான் பல்கலைக்கழகத்தில் இந்தி மொழி இருக்கை ஒன்றை அமைப்பதற்கு அப்பல்கலைக்கழகத்திற்கும் இந்திய பண்பாட்டு உறவுகள் சபைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
He will chair a series of high level meetings to review the flood situation, and the relief operations in the North Eastern States, particularly in the States of Assam, Arunachal Pradesh, Nagaland and Manipur.
வடகிழக்கு மாநிலங்களில் நிலவும் வெள்ள நிலவரம் மற்றும் அங்கு மேற்கொள்ளப்படும் நிவாரணப்பணிகள் குறித்து அவர் ஆய்வு நடத்துகிறார். குறிப்பாக அசாம், அருணாசல பிரதேசம், நாகாலாந்து மற்றும் மணிப்பூர் ஆகிய மாநில வெள்ள நிலவரங்கள் குறித்து அவர் ஆய்வு மேற்கொள்கிறார்.
Prime Minister Modi congratulated President Widodo on Indonesia’s able leadership as Chair of the IORA and the convening of the First IORA Summit next year.
இந்தியப் பெருங்கடல் விளிம்பு நாடுகள் அமைப்பின் தலைவராக இந்தோனேஷியா பொறுப்பேற்றுள்ளதற்கும் அதன் முதலாவது உச்சி மாநாட்டை அடுத்த ஆண்டு நடத்த திட்டமிட்டிருப்பதற்கும் அதிபர் விடோடோவை பிரதமர் மோடி பாராட்டினார்.
Being the Vice Chair of AP Region of WCO will enable India to take on leadership role.
உலகச் சுங்க அமைப்பின் ஆசிய பசிஃபிக் பிராந்தியத் துணைத் தலைமையை வகிப்பதால் இந்தியா, தலைமைப் பாத்திரத்தை ஏற்க இயலும்.
Details are as following: SN Chair to be instituted in the name of Fields with which the Scientist was associated Dr.
விவரம் வருமாறு:- வ.எண் இருக்கை அமைக்கப்படும் பெயர் விஞ்ஞானி தொடர்புடைய துறை 1.
Advertisement - Remove
Speaking on the occasion, the President said Indology has a very old tradition in Prague, starting with the establishment of a Chair in Sanskrit at Charles University in 1850.
நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் ப்ராக் நகரில் இந்தியவியல் வல்லுனர்கள் பாரம்பரியம் மிகப் பழமையானது என்றும், சார்லஸ் பல்கலைக்கழகத்தில் அது 1850-ம் ஆண்டு சமஸ்கிருத இருக்கை உருவாக்கப்பட்ட போது தொடங்கியது என்றும் கூறினார்.
The Vice President said that Indian Chair for Buddhist and Sanskrit studies at Preah Sihanouk Raja Buddhist University further deepens the interactions and understanding between our scholars.
பிரேயா ஷிஹாநுக் ராஜா புத்த பல்கலைக்கழகத்தில், புத்தமதம் மற்றும் சமஸ்கிருத கல்விக்கான இந்திய இருக்கை வழங்கப்பட்டுள்ளது, நமது கல்வியாளர்கள் இடையிலான கலந்துரையாடல் மற்றும் புரிந்துணர்வை மேலும் வலுப்படுத்தும் என்று குடியரசுத் துணைத் தலைவர் தெரிவித்தார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading