Advertisement - Remove

clean - Example Sentences

Popularity:
Difficulty:
க்லீந
I got a clean commando in front of me
எனக்கு முன்னால் ஒரு சுத்தமான கமாண்டோ கிடைத்தது
I want a clean deployment
நான் ஒரு சுத்தமான பயன்படுத்தல் வேண்டும்
I only invest in clean deals but it seems the firm itself is behind all this
நான் மட்டுமே சுத்தமான ஒப்பந்தங்கள் முதலீடு ஆனால் அது தன்னை இதற்கு பின் நிறுவனம் தெரிகிறது
First sweep nest is clean
முதல் துடைப்பு கூடு சுத்தமான
For a large and diverse country like India, technology needs to span a wide range; from advanced space, nuclear and defence technologies to rural development needs in providing clean water, sanitation, renewable energy, community health, etc.
இந்தியாவைப் போன்ற மிகப் பரந்த, மிகவும் வித்தியாசமான நாட்டில் தொழில்நுட்பமும் கூட, முன்னேறிய விண்வெளி, அணுசக்தி, பாதுகாப்பு ஆகியவற்றுக்கான தொழில்நுட்பத்திலிருந்து துவங்கி, சுத்தமான குடிநீர், கழிப்பறை வசதிகள், மறுசுழற்சியிலான மின்சாரம், மக்களுக்கான உடல்நல வசதிகள் போன்றவற்றை வழங்குவதற்கான கிராமப்புற வளர்ச்சிக்கான தேவைகள் வரையில் விரிவான அளவிலானதாகவே இருக்கவேண்டும்.
Advertisement - Remove
These technologies should aim to convert agri and bio-waste to satisfy multiple needs of electricity, clean water, crop-processing and cold storage.
மின்சாரம், சுத்தமான குடிநீர், பயிரைக் கொண்டு வேறுபல பொருட்களை உருவாக்குவது, குளிரூட்டப்பட்ட சேமிப்புக் கிடங்குகள் போன்ற பல்வேறு வகையான தேவைகளை நிறைவேற்றும் வகையில் விவசாய மற்றும் உயிரி கழிவுகளை மாற்றியமைப்பதை நோக்கமாகக் கொண்டதாக இந்தத் தொழில்நுட்பங்கள் அமைய வேண்டும்.
Given the high potential of energy sources in the region particularly renewable and clean energy sources, we agree to accelerate our efforts to develop a comprehensive plan for energy cooperation with a view to augment interconnectivity and promoting regional energy trade.
அந்தப் பகுதியில் ஆற்றல் ஆதாரங்கள், குறிப்பாக புதுப்பிக்கமுடிந்த மற்றும் சுத்தமான ஆற்றல் ஆதாரங்கள் அதிக அளவில் இருப்பதை கருத்தில்கொண்டு, இந்த துறையில் ஒத்துழைப்பை பெருக்கி, பகுதிசார் ஆற்றல் வர்த்தகத்திற்கு வழிவகுக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.
He was informed that solar pumps are helping provide clean drinking water in remote and Naxalite affected areas of the country, particularly in South Bastar area of Chhattisgarh.
அப்போது சோலார் பம்ப் திட்டம் மூலம் நக்சலைட்டுகள் பாதிப்புள்ள பகுதி மக்களுக்கு சுத்தமான குடீநீர் வினியோகிக்க முடிகிறது என்றும் குறிப்பாக சத்திஷ்கர் மாநிலத்தில் தெற்கு பஸ்தர் பகுதியில் இதன் பயன்பாடு சிறப்பாக இருப்பதாகவும் அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.
Their sustainable use can bring prosperity; and, give us clean energy, new medicines and food security beyond just fisheries.
அவற்றின் நிலையான பயன்பாட்டின் மூலமாக, நாம் வளத்தையும், சுத்தமான எரிசக்தியையும், புதிய மருந்துகளையும், மீன் வளத்தையும் தாண்டிய உணவுப் பாதுகாப்பையும் பெற முடியும்.
Information, education, skills, healthcare, livelihood, financial inclusion, small and village enterprises, opportunities for women, conservation of natural resources, distributed clean energy – entirely new possibilities have emerged to change the development model.
தகவல், கல்வி, தொழில்திறன், சுகாதாரம், வாழ்வு, நிதி, சிறு மற்றும் கிராமப்புர தொழில்கள், பெண்களுக்கான வாய்ப்புகள், இயற்கை வளங்களை பாதுகாத்தல், சுத்தமான எரிசக்தியை வழங்குதல், ஆகியவற்றை இந்த வளர்ச்சிக்கான புதிய திட்டத்தின் மூலம் அடைய முடியும்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading