The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
Describing the Astole Water Supply Scheme, for which the Foundation Stone was laid today, as an engineering marvel in the making, the Prime Minister said that clean drinking water saves people from diseases.
இன்று அடிக்கல் நாட்டப்படும் அஸ்டோல் நீர் விநியோக திட்டம் உருவாக்கப்படுவதில் ஒரு பொறியியல் அற்புதம் என்று கூறிய பிரதமர், தூய்மையான குடிநீர் மக்களை நோய்களில் இருந்து பாதுகாக்கும் என்றார்.
The Prime Minister also mentioned the progress made in the aviation sector, and in providing housing, power, clean fuel, health and banking services to the people.
விமான போக்குவரத்துத் துறையில் ஏற்பட்டு வரும் வளர்ச்சி குறித்து பேசிய பிரதமர், மக்களுக்கு வழங்கப்படும் வீட்டு வசதி திட்டம், மின்சாரம், தூய்மையான எரிசக்தி, சுகாதாரம் மற்றும் வங்கி சேவைகள் குறித்தும் பேசினார்.
It will ensure a clean mode of transportation and will preserve the environment for future generations.
இது மிகத் தூய்மையான போக்குவரத்தை உறுதி செய்வதுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பை எதிர்கால சந்ததியினருக்கு அளிக்கக் கூடியவை.
In each of our respective countries, we seek to deliver affordable, efficient, clean and assured energy supplies to our citizens.
நாம் அனைவரும் அவரவர் நாட்டில் அனைவரும் வாங்க கூடிய விலையில் தரமான, தூய்மையான மற்றும் எப்பொழுதும் கிடைக்கக் கூடிய வகையில் எரிசக்தியை குடிமக்களுக்கு வழங்க வேண்டும் என்றே கருதுகிறோம்.
Access to clean cooking fuel provides major benefits, especially to women and children at risk of exposure to smoke pollution.
தூய்மையான சமையல் எரிவாயு கிடைப்பதன் மூலம் பல்வேறு முக்கிய நன்மைகள் கிடைத்துள்ளன. முக்கியமாக புகை மாசுவிலிருந்து பெண்களும், குழந்தைகளும் பாதுகாக்கப்படுகின்றனர்.
It is essential to guide the growth of urban utilities and create smart cities which ensure sustainable and clean future for all.
நகர்ப்புறத் தேவைகளின் மேம்பாட்டுக்கும் பொலிவுறு நகரங்களை உருவாக்குவதற்கும் தூய்மையான எதிர்காலத்துக்கும் வழிகாட்டுதல் தேவைப்படுகிறது.
We believe access to clean cooking fuelis very important to improve standards of living.
மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த, தூய்மையான சமையல் எரிபொருள் மிகவும் அவசியம் என்பதை நாம் நம்புகிறோம்.
The movement is a part of ongoing activities under the aegis of the Swachh Bharat Mission, launched on October 2nd, 2014, by the Prime MinisterNarendra Modiaimed at achieving a Clean and Open Defecation Free (ODF) India by 2nd October, 2019.
அக்டோபர் 2, 2019-க்குள் தூய்மையான மற்றும் திறந்தவெளி கழிப்பறை இல்லாத நாடாக இந்தியாவை மாற்றுவதற்காக அக்டோபர் 2, 2014 அன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி துவக்கி வைத்த தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
He said modern roads, clean trains and economical air travel, all contribute to ease of living for the middle class.
நடுத்தர மக்களின் வசதியான வாழ்க்கைக்கு நவீன சாலைகள், தூய்மையான ரயில்கள் மற்றும் சிக்கனமான விமானப் போக்குவரத்து ஆகியவை பெரும் பங்களிப்பை வழங்கும் என்றார் அவர்.
He also praised Bharat Petroleum Corporation Limited (BPCL) Kochi for playing a critical role in popularizing clean fuels among masses in Kerala and neighbouring states over the past 50 years.
கடந்த 50 ஆண்டுகளாக கேரளாவிலும், பிற மாநிலங்களிலும் தூய்மையான எரிசக்தியை மக்களிடையே பிரபலப்படுத்தும் நடவடிக்கைகளில் கொச்சினில் உள்ள பாரத் பெட்ரோலியம் கழகம் ஆற்றிய பங்கை பிரதமர் பாராட்டினார்.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…