Advertisement - Remove

economic - Example Sentences

ஈகநாமிக / ஏகநாமிக / ஈகநாமிக
And the treasures that are within you don't follow the ordinary economic s and its laws They are just the very opposite diametrically opposite to the ordinary economic
அதுவும் உனக்குள் இருக்கு பொக்கிஷத்திற்கு பின்பற்றாதே சாதாரண பொருளாதார த் தை மற்றும் அதனுடைய விதிகளை அவைகள் இருக்கிறது மிகவும் எதிராக முழுவதும் எதிர்பக்கமாக சாதாரண பொருளாதார
He added that a strong aviation sector also gives more economic opportunities.
வலுவான விமானப் போக்குவரத்துத்துறை அதிக அளவிலான பொருளாதார வாய்ப்புகளையும் வழங்குவதாக அவர் கூறினார்.
The partnerships you have forged and the networks you have created are energizing the economic growth stories in each BRICS country.
நீங்கள் உருவாக்கியுள்ள பங்களிப்பு நிலைகள், பிணைப்புகள் தொடர்புகள் பிரிக்ஸ் அமைப்பின் ஒவ்வொரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் சக்தியை ஊட்டும் வகையில் அமைந்துள்ளன.
Programmes like Digital India, Start Up India and Make in India are changing the economic landscape of the country.
ஸ்டார்ட் அப் இந்தியா, மேக் இன் இந்தியா போன்ற திட்டங்கள் நாட்டின் பொருளாதார அமைப்பை மாற்றி வருகின்றன.
Our vision of new India caters to all sections of the society, irrespective of their economic profile, their caste, creed, language and religion.
அவர்களின் பொருளாதார அந்தஸ்து, அவர்களின் சாதி, இனம், மொழி, மதம் ஆகியவற்றை பொருட்படுத்தாமல் சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் சேவை செய்வதாகவே புதிய இந்தியாவிற்கான நமது தொலைநோக்கு அமைகிறது.
Advertisement - Remove
Recognizing of the importance of the Blue Economy as a driver of inclusive and sustainable economic growth and development in the region;
இம்மண்டலத்தில் உள்ளடக்கிய மற்றும் நீடித்த பொருளாதார வளர்ச்சிக்குத் தூண்டுதலாக அமையும் கடல்சார் வளத்தைக் குறிக்கும் நீலப் பொருளாதாரத்தின் முக்கியத்துவம் உணரப்படுகிறது.
The Prime Minister said that on the economic front, in the last three to four years, India has lent strength to global economic growth as well.
பொருளாதாரத் துறையில், கடந்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில், உலகளாவிய பொருளாதார முன்னேற்றத்திற்கான சக்தியை இந்தியா அளித்துள்ளது என பிரதமர் கூறினார்.
The Prime Minister said that on the economic front, in the last three to four years, India has lent strength to global economic growth as well.
பொருளாதார த் துறையில், கடந்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளில், உலகளாவிய பொருளாதார முன்னேற்றத்திற்கான சக்தியை இந்தியா அளித்துள்ளது என பிரதமர் கூறினார்.
Similarly, many nuances of modern day economic policy, taxation system, and public finance policies are outlined in our ancient treatise Arthashastra by Kautilya.
நவீனகால பொருளாதாரக் கோட்பாடுகளின் நுணுக்கங்கள், வரி விதிப்பு முறை, பொது நிதிக் கொள்கை ஆகியவற்றை கவுடில்யரின் அர்த்த சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.
Underscored the importance of trade and economic ties between the two countries.
· இது நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவது வலியுறுத்தப்பட்டது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading