Advertisement - Remove

encourage - Example Sentences

Popularity:
Difficulty:
ஏந்கரிஜ / இந்கரஜ
The idea of skill-based education will be seen in a more inspirational manner which would further encourage students to apply for skill-based educational courses.
திறன் சார்ந்த கல்வி முறை மேலும் ஊக்கமளிக்கும் வகையில் அமைவதுடன், மாணவர்களை திறன் சார்ந்த படிப்புகளில் சேர்வதையும் ஊக்குவிப்பதாக அமையும்.
The objective of the MoU is to strengthen and encourage cooperation between the two countries on youth matters through participation in events and activities, information and knowledge sharing and youth exchanges.
தகவல் மற்றும் இளைஞர்கள் பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதன் மூலம், இரு நாடுகள் இடையே இளையோர் விவகாரங்களில் ஒத்துழைப்பினை வலுப்படுத்துவதும் ஊக்குவிப்பதும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.
He asked the people to encourage all tourists to visit this Centre.
சுற்றுலாப் பயணிகள் அனைவரும் இந்த மையத்தை பார்வையிடுவதற்கு அனைத்து மக்களும் ஊக்குவிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
Both sides aim to establish the basis for a cooperative institutional relationship to encourage and promote technical bilateral cooperation on new and renewable issues on the basis of mutual benefit equality and reciprocity.
பரஸ்பர நன்மை, சமத்துவம், பரஸ்பர உதவி ஆகியவற்றின் அடிப்படையில் புதிய மற்றும் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி பிரச்சினைகளில் தொழில்நுட்ப இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தி அதனை ஊக்குவிப்பதற்கு நிறுவன உறவுகளை உருவாக்குவதை இந்த ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
The three leaders exchanged views on expanding mutual cooperation in international forums, and to encourage greater interaction among the three countries.
மூன்று தலைவர்களும், சர்வதேச அமைப்புகளில் பரஸ்பர ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்த கருத்துக்களை பரிமாறிக் கொண்டதுடன், மூன்று நாடுகளிடையே மேலும் அதிக அளவிலான கலந்துரையாடல்களை ஊக்குவிப்பது குறித்தும் விவாதித்தனர்.
Advertisement - Remove
They agreed to encourage regular participation in each other’s trade fairs and exhibitions and to facilitate trade promotion measures.
இரு நாடுகளிலும் நடக்கும் வர்த்தக கண்காட்சியில் இரு நாடுகளும் பங்கேற்பது என்றும், வணிகத்தை மேம்படுத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.
I would encourage you to come to India and experience the New India that is taking shape.
நீங்கள் இந்தியாவுக்கு வந்து, புதிய இந்தியா உருவாகி வருவது பற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுமாறு ஊக்கப்படுத்த விரும்புகிறேன்.
We will also encourage joint development and manufacturing in defence sector under the Make in India programme.
இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின்கீழ், பாதுகாப்புத் துறைக்கான உபகரணங்களை கூட்டாக உருவாக்கவும், உற்பத்தி செய்யவும் நாங்கள் ஊக்குவிக்க உள்ளோம்.
f) to encourage visits of Tour Operators/Media/ Opinion Makers and tourists from both countries for promotion of two way tourism;
ஊ) இருவழி சுற்றுலாவை ஊக்குவிக்கும் வண்ணம் இருநாட்டு சுற்றுலா இயக்குபவர்கள்/ஊடகம்/கருத்தாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகையை ஊக்குவித்தல்.
The Agreement will encourage cooperation between mass media tools such as radio, print media, TV, social media etc. to provide more opportunities to the people of both the nations and create public accountability.
இந்த இரு நாட்டு மக்களுக்கும் மேலும் அதிகமான வாய்ப்புகளை வழங்கவும், பொதுவான பொறுப்புணர்வை உருவாக்கவும் வானொலி, அச்சு ஊடகம், தொலைக்காட்சி, சமூக ஊடகம் போன்ற வெகுஜன ஊடக கருவிகளின் மூலம் ஒத்துழைப்பை ஊக்குவிக்க இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading