Advertisement - Remove

encourage - Example Sentences

ஏந்கரிஜ / இந்கரஜ
Moreover, we have to encourage the private enterprise spirit associated with yoga only then, we will be able to expand yoga.
அதோடு, யோகாவுடன் இணைந்துள்ள தனியார் நிறுவனங்களை நாம் ஊக்குவிக்க வேண்டும், அப்போதுதான் நம்மால் யோகாவை விரிவாக்க முடியும்.
We will strive to coordinate our approach and encourage a stronger global commitment in this regard.
இந்த விவகாரத்தில் நமக்கிடையேயான அணுகுமுறைகளை ஒருங்கிணைப்பதுடன் வலுவான சர்வதேச உறுதிப்பாட்டை ஊக்குவிக்க பாடுபடுவதும் அவசியம்.
1 lakh under the MUDRA Scheme The Government wishes to encourage and facilitate the role of women in Indias growth story. The Union Minister of Finance and Corporate Affairs, Smt.
நிதி அமைச்சகம் இந்தியாவின் வளர்ச்சி வரலாற்றில் பெண்களின் பங்கை ஊக்குவிக்க அரசு முடிவு இந்தியாவின் வளர்ச்சி வரலாற்றில் பெண்களின் பங்கை ஊக்கவிக்க அரசு விரும்புகிறது என்று மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
Efforts such as Chandrayaan 2 will further encourage our bright youngsters towards science, top quality research and innovation.
சந்திரயான்-2 விண்கலம் தயாரிப்பு போன்ற முயற்சிகள், நமது அறிவார்ந்த இளைஞர்களை அறிவியல் துறைக்கு ஈர்க்கவும், உயர்தர ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகள் மேற்கொள்வதையும் மேலும் ஊக்குவிப்பதாக அமையும்.
PM suggested that to celebrate the 75 years of Independence in 2022, the sangathan should encourage its school children to organize special skits, musical competitions, debates and discussions to highlight the role of tribes in the Indian Freedom Movement.
2022ஆம் ஆண்டில் 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும்போது, தமது பள்ளிகளில், இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு பழங்குடியினர் ஆற்றிய பங்கு பணிகளை வலியுறுத்தும் வகையில், சிறப்பு குறு நாடகங்கள், இசைப் போட்டிகள், பேச்சுப்போட்டிகள், விவாதங்கள் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்ய குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும் என்று பிரதமர் ஆலோசனை கூறினார்.
Advertisement - Remove
Prime Minister's Office With the guidance of the Prime Minister, in order to encourage meaningful exchange of views and experiences, the Conference, which earlier used to be a one day event, was changed to a three day affair starting from 2015.
பிரதமர் அலுவலகம் ஏற்கனவே, ஒருநாள் நிகழ்வாக நடைபெற்று வந்த இந்த மாநாடு, கருத்துக்களையும், அனுபவங்களையும் கூடுதலாகப் பகிர்ந்து கொள்வதை ஊக்கப்படுத்தும் பிரதமரின் வழிகாட்டுதல்படி, 2015-லிருந்து 3 நாள் நிகழ்வாக மாற்றப்பட்டது.
Department since its inception has instituted various awards to encourage and recognize the contribution of scientists working in various research institutes, universities, scientific organizations, national laboratories etc at different levels across the country.
நாடு முழுவதும் உள்ள பல்வேறு நிலையிலான ஆராய்ச்சி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அறிவியல் அமைப்புகள், தேசிய ஆய்வுக்கூடங்கள் போன்றவற்றில் பணியாற்றும் விஞ்ஞானிகளின் பங்களிப்பை அங்கீகரித்து, ஊக்குவிக்கும் விதமாக, இந்தத் துறை தொடங்கப்பட்டதிலிருந்தே பல்வேறு விருதுகள் ஏற்படுத்தப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
Government of India would also urge all State governments to make similar provisions in the direct recruitment examination for their respective Police Forces so as to encourage NCC Certificate holders to join them.
காவல்படை பணியிடங்களுக்கான நேரடி நுழைவுத் தேர்வில். என்சிசி சான்றிதழ் பெற்றவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளையும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
KVS has shared some action points with all the Principals, for implementation to the extent possible, to encourage all teachers in the system to engage their students in learning through digital modes.
டிஜிட்டல் வழியாக மாணவர்கள் கல்வி கற்கும் வகையில், அந்த முறையை இயன்றவரை பயன்படுத்தி, அனைத்து ஆசிரியர்களையும் ஊக்குவிக்குமாறு, அனைத்து பள்ளி முதல்வர்களையும் கேவிஎஸ் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
The award presented to upto two candidates in a year has been instituted to encourage and recognize innovation and entrepreneurship among young engineers.
ஒரு வருடத்தில் இரண்டு வேட்பாளர்களுக்கு வழங்கப்படும் இந்த விருது இளம் பொறியாளர்களிடையே புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கவும், இளம் தொழில் முனைவோரை அங்கீகரிக்கவும் வழங்கப்படுகிறது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading