Advertisement - Remove

evacuation - Example Sentences

Popularity:
Difficulty:
இவைக்யவைஶந / இவைக்யூஏஶந / ஈவைக்யவைஶந
Further, evacuation of foreign nationals from India, return of stranded Indian nationals from abroad, sign-on and sign-off of Indian seafarers, and intra-State and inter-State movement of stranded persons by bus and train, will continue to be allowed.
மேலும், இந்தியாவில் உள்ள வெளிநாட்டினரை வெளியேற்றுதல்,வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் திரும்புவது, இந்திய மாலுமிகள் பணிக்குச் செல்வது மற்றும் பணியில் இருந்து திரும்புவது, மாநிலங்களுக்கு இடையே மற்றும் மாநிலங்களுக்குள் சிக்கிய நபர்களை பஸ் மற்றும் ரயில் மூலம் கொண்டு செல்லுதல் ஆகியவை தொடர்ந்து அனுமதிக்கப்படும்.
They informed that evacuation of people from the low lying areas is being carried out.
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர்கள் கூறினர்.
NDRF is aiding the State Governments for evacuation of people from low lying coastal areas.
தாழ்வான கரையோரப் பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றும் பணியில் தேசிய பேரிடர் நிவாரணப் படை மாநில அரசுகளுக்கு உதவி வருகிறது
The request obtained for evacuation of Indians from Iran was highlighted.
ஈரானில் இருந்து இந்தியர்களை வெளியேற்றி அழைத்து வர வேண்டும் என்ற கோரிக்கை பற்றியும் பேசப்பட்டது.
Officials were instructed to plan for early testing and evacuation of Indians from Iran.
ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு சீக்கிரம் மருத்துவப் பரிசோதனைகள் செய்து, அங்கிருந்து வெளியேற்றி அழைத்து வருவதற்கான திட்டத்தை உருவாக்குமாறு அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார்.
Advertisement - Remove
She gave an overview of ongoing cooperation with states, monitoring of international passengers, use of community surveillance to track spread, logistics of testing facilities, travel restrictions and evacuation of Indian citizens from abroad.
சர்வதேசப் பயணிகளை கண்காணித்தல், பரவுதலை அறிய சமுதாய கண்காணிப்பு, பரிசோதனை உபகரணங்கள் கையிருப்பு, பயண கட்டுப்பாடு அறிவுறுத்தல்கள், வெளிநாடுகளில் இருந்து இந்திய குடிமக்களை வெளியேற்றி அழைத்து வருதலில் மாநிலங்களுடன் மத்திய அரசு கொண்டுள்ள ஒத்துழைப்பு நடவடிக்கைகள் பற்றி அவர் மேலோட்டமாக விவரித்தார்.
Reviewing the preparedness of the States and Central Agencies, Cabinet Secretary directed that all necessary measures be taken to complete evacuation of people from low lying areas in cyclone path and ensure the return of all fishermen from the sea.
மாநிலங்கள் மற்றும் மத்திய அரசு ஏஜென்டுகளின் தயார் நிலையை மீளாய்வு செய்த அமைச்சரவைச் செயலாளர் புயல் கடக்கும் பாதையில் தாழ்வான இடங்களில் உள்ள மக்களை முழுவதுமாக வெளியேற்றுவதற்கான அனைத்து இன்றியமையாத நடவடிக்கைகளையும் எடுக்குமாறும், கடலில் உள்ள மீனவர்கள் அனைவரும் கரைக்குத் திரும்புவதை உறுதி செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
The evacuation flight carried 180 passengers including 58 men and 119 women and 03 Infants.
மலேசியாவில் இருந்த இந்தியர்களை வெளியேற்றி அழைத்து வந்த அந்த விமானத்தில் 180 பயணிகள் இருந்தனர். அதில் 58 ஆண்கள், 119 பெண்கள், 3 குழந்தைகள் இருந்தனர்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading