Advertisement - Remove

firm - Example Sentences

Popularity:
Difficulty:
பர்ம
I only invest in clean deals but it seems the firm itself is behind all this
நான் மட்டுமே சுத்தமான ஒப்பந்தங்கள் முதலீடு ஆனால் அது தன்னை இதற்கு பின் நிறுவனம் தெரிகிறது
But if they repent and are firm in devotion and pay the zakat then they are your brothers in faith We explain Our commands distinctly for those who understand
ஆயினும் அவர்கள் தவ்பா செய்து மனந்திருந்தி தம் தவறுகளிலிருந்து விலகி தொழுகையைக் கடைப்படித்து ஜகாத்தையும் முறையாக கொடுத்து வருவார்களானால் அவர்கள் உங்களுக்கு மார்க்கச் சதோதரர்களே நாம் அறிவுள்ள சமூகத்தினருக்கு நம் வசனங்களை விளக்குகிறோம்
In creating you and spreading all the moving things on earth are signs for people firm of faith
இன்னும் உங்களைப் படைத்திருப்பதிலும் அவன் உயிர்ப் பிராணிகளைப் பரப்பியிருப்பதிலும் நம்பிக்கையில் உறுதியுள்ள சமூகத்தாருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன
There are signs in the earth for those who are firm in their faith
உறுதியாக நம்பிக்கை கொண்டவர்களுக்கு பூமியில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன
Possibly he would have misled us away from our Gods had we not been firm upon them soon they will know when they see the punishment who was astray from the path
நாம் நம் தெய்வங்களின் மீது உறுதியாக இல்லாதிருந்தால் நம்முடைய தெய்வங்களை விட்டும் திருப்பி நம்மை இவர் வழி கெடுத்தேயிருப்பார் என்றும் அவர்கள் கூறுகின்றனர் மறுமையின் வேதனையை அவர்கள் காணும்பொழுது பாதையால் மிக வழிகெட்டவர்கள் யார் என்பதை நன்கறிந்து கொள்வார்கள்
Advertisement - Remove
Have they not seen how We have spread out the earth placed on it firm mountains and have made all kinds of flourishing pairs of plants grow
மேலும் நாம் பூமியை நீட்டி விரிவாக்கி அதில் உறுதியான மலைகளை அதை துள்ளோம் மேலும் அதில் அழகிய புற்பூண்டுகளை ஆண் பெண் வகையுள்ள ஜோடியாக முளைப்பிக்கவும் செய்திருக்கின்றோம்
Addressing a large gathering on the occasion, the Prime Minister recalled that even as Chief Minister of Gujarat, it had always been his firm belief that water was most important for the farmer.
அப்போது அவர், குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோது, விவசாயிகளுக்கு நீர் மிகவும் முக்கியம் என்பதில் எப்போதும் திடமான நம்பிக்கை வைத்திருந்ததை நினைவுகூர்ந்தார்.
It is my firm belief that those who believe in peace and humanity need to stand and act together against this menace.
அமைதி மற்றும் மனிதநேயத்தின் மீது நம்பிக்கை கொண்டிருப்பவர்கள், இந்தக் கொடுமைகளுக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்பது எனது திடமான நம்பிக்கை.
He said that when the recent controversy surrounding data privacy surfaced, the Government took a very firm stand on these issues.
தகவல் ரகசியத்தைச் சுற்றி அண்மையில் எழுந்துள்ள கருத்து வேறுபாடுகள் விஷயத்தில் அரசு மிகவும் உறுதியான நிலையை மேற்கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading