The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
We should follow a collective responsibility and you will see that things will change.
நாம் கூட்டாக பொறுப்புகளை ஏற்று செயல்பட வேண்டும், அப்போது மாற்றங்கள் ஏற்படுவதை காண்பீர்கள்.
We want to develop our ports but we also want to follow the development model based on ports.
நமது துறைமுகங்களை மேம்படுத்த நாங்கள் விரும்புகிறோம். அதோடு, துறைமுகங்களை அடிப்படையாகக் கொண்டு, வளர்ச்சி நடவடிக்கைகளைப் பின்பற்றவும் நாங்கள் விரும்புகிறோம்.
Other states should also follow the same.
மற்ற மாநிலங்களும் இதைப் பின்பற்ற வேண்டும்.
However, we follow the mantra of 'Sabka Sath Sabka Vikas'.
இருப்பினும் “அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்” என்ற மந்திரத்தை நாம் பின்பற்றுகிறோம்.
This coordination needs to be intensified so that all citizens follow the lockdown properly and no one faces any problem to access things of their everyday needs, he added.
முழு ஊரடங்கை அனைத்து குடிமக்களும் முறையாகப் பின்பற்ற வேண்டும்; யாருக்குமே தங்களுடைய தினசரித் தேவைகள் கிடைப்பதில் எந்தப் பிரச்னையும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக இந்த ஒருங்கிணைப்பு மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
He also added that social distancing and isolation are the most effective social vaccines against COVID-19 and appealed to everyone to follow protocol of personal hygiene and respiratory protocols during the lockdown period. Ms.
சமூக இடைவெளி பராமரிப்பு தான் கோவிட்-19க்கு எதிரான சிறந்த முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கையாக உள்ளது என்று கூறிய அவர், முடக்கநிலை அமல் காலத்தில் ஒவ்வொருவரும் தனிப்பட்ட சுகாதாரத்துக்கான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் சுவாச மண்டல சுகாதாரத்துக்கான நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
Ministry of Women and Child Development Modernisation Programme for Anganwadi Centres The modernised Anganwadi Centres also follow the ICDS programme to combat nutritional deficiency by providing all the six services available under the Scheme.
நவீனமயமாக்கப்பட்ட அங்கன்வாடி மையங்கள் ஐசிடிஎஸ் திட்டத்தின் ஊட்டச்சத்து குறைவை எதிர்க்கும் நடவடிக்கையை அந்தத் திட்டத்தின் கீழ் வரும் அனைத்து 6 சேவைகளையும் வழங்குவதன் மூலம் மேற்கொண்டுள்ளது.
On this happy occasion, let us commit ourselves to follow the principles of universal love, compassion and tolerance shown by Lord Buddha''.
இந்த மகிழ்ச்சிகரமான நிகழ்வில் நாம் அனைவரும் உலகளாவிய அன்பு, இரக்கம் மற்றும் சகிப்புத்தன்மை எம மகான் புத்தர் காட்டிய கொள்கைகளை பின்பற்ற நமக்கு நாமே உறுதியெடுத்துக் கொள்வோம்”.
Their courage and understanding in these tough times inspires every Indian. Everyone should follow the guidelines and cooperate with them, he stated.
சோதனையான இந்த காலகட்டத்தில் அவர்களுடைய துணிவும், புரிந்து கொள்ளும் தன்மையும், ஒவ்வொரு இந்தியனுக்கும் ஊக்கம் அளிப்பதாக உள்ளது; அனைவரும் விதிமுறைகளைப் பின்பற்றி அவர்களோடு ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…