Advertisement - Remove

follow - Example Sentences

பாலோ
Also, as a citizen, it is incumbent upon us all to follow the law of the land and its rules and regulations.
நாட்டின் குடிமக்கள் என்றவகையில் நாட்டின் சட்டத்தையும், அதன் விதிகளையும், கட்டுப்பாடுகளையும் பின்பற்ற வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.
It is essential to inform people about where the testing centres are, who should get tested, whom to contact to get tested and follow home isolation protocols.
பரிசோதனை மையங்கள் எங்கு உள்ளன, அங்கு யார் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும், யாரை அணுக வேண்டும், வீட்டில் எப்படி தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்ற தகவல்களை அறிவிப்பது அவசியமாகும்.
Hotels are being requested to follow the protocol and extend their support till the departure of such guests are arranged by the embassies.
இந்த விருந்தினர்கள் வெளியேறிச் செல்வதற்கு தூதரகங்கள் ஏற்பாடு செய்யும் வரையில் அவர்களுக்கான ஆதரவை நீட்டிக்க வேண்டும் என்றும், நடைமுறை விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் ஹோட்டல் நிர்வாகங்கள் கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளன.
Now they have a very important role to play in boosting the morale of the nation as well as spreading the message of social distancing along with asking people to continuously follow advisories given during lockdown.
இப்போது நாட்டு மக்களின் நன்னம்பிக்கையை அதிகரிப்பது மற்றும் நேர்மறை எண்ணங்களைப் பரப்புதலில் முக்கிய பங்காற்ற வேண்டியுள்ளது என்று அவர் கூறினார். முடக்கநிலை காலத்தில் தரப்படும் அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து பின்பற்றுமாறு மக்களைக் கேட்டுக்கொள்வதிலும் விளையாட்டு வீரர்கள் முக்கிய பங்காற்ற வேண்டியுள்ளது என்றார் அவர்.
This World Health Day, let us also ensure we follow practices like social distancing which will protect our own lives as well as the lives of others.
இந்த உலக சுகாதார நாளில், நமது உயிரையும், மற்றவர்களின் உயிர்களையும் பாதுகாக்கும் சமூக இடைவெளி போன்றவற்றை நாம் பின்பற்ற உறுதி மேற்கொள்வோம்.
Advertisement - Remove
Friends, I urge you to follow the rules of lockdown with utmost sincerityuntil 3rd May.
நண்பர்களே, மே மாதம் 3-ம் தேதி வரை, ஊரடங்கு விதிமுறைகளை அதிகபட்ச உண்மை உணர்வுடன் பின்பற்ற வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.
States have also been advised to follow the prescribed protocol for these tests and use it for the purposes for which they are meant.
இந்த பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான வரையறுக்கப்பட்ட விதிமுறைகள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்றும், அவை எந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட வேண்டுமோ, அந்த நோக்கத்திற்காக மட்டுமே அவை பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் மாநிலங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
In these testing times of COVID-19 pandemic, we all need to follow the principles of universal love, tolerance and compassion and extend a helping hand to the needy and poor.
இந்த கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில், நாம் அனைவரும் அன்பு, சகிப்புத்தன்மை, கருணை ஆகியவற்றை கடைபிடிப்பது அவசியம், வறுமையில் வாடுவோருக்கு உதவுவோம்.
Hence, it is very important for every Indian to follow all rules and guidelines.
எனவே, அனைத்து விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களையும் ஒவ்வொரு இந்தியரும் பின்பற்ற வேண்டியது மிகவும் முக்கியம்.
Dr Jitendra Singh said, the need of the hour is to follow the Mantra of awareness not anxiety.
அமைச்சர் ஜிதேந்திர சிங் மேலும் கூறுகையில், ‘‘விழிப்புடன் இருந்தால் கவலை இல்லை’’ என்ற தாரகமந்திரத்தைப் பின்பற்றுவதே தற்போதைய காலத்தின் தேவையாகும்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading