The on-screen keyboard can be used to type English or Indian language words.
The keyboard uses the ISCII layout developed by the Government of India. It is also used in Windows, Apple and other systems. There is a base layout, and an alternative layout when the Shift key is pressed. If you have any questions about it, please contact us.
He will also distribute Pradhan Mantri Jan Arogya Yojana certificates and Forest Rights certificates to few beneficiaries.
பிரதமரின் ஜன் ஆரோக்கியா திட்ட சான்றிதழ்கள் மற்றும் வன உரிமை சான்றிதழ்களையும் சில பயனாளிகளுக்கு அவர் வழங்கவுள்ளார்.
He was addressing a huge gathering on the 4th International Yoga Day held at the Forest Research Institute campus in Dehradun, Uttarakhand.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள வன ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் நடைபெற்ற 4வது சர்வதேச யோகா தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்ற ஏராளமானோர்களிடையே அவர் உரையாற்றினார்.
Prime Minister performed Yogasan, Pranayama and Dhyan with about 50,000 yoga enthusiasts and volunteers at the Forest Research Institute campus.
வன ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் திரண்டிருந்த சுமார் ஐம்பதாயிரம் யோகா ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் பிரதமர், யோகாசனம், மூச்சுப் பயிற்சி மற்றும் தியானம் ஆகியவற்றை மேற்கொண்டார்.
We have simplified industrial licensing, and introduced online application process for environmental and forest clearances.
நாங்கள் தொழிற்சாலை உரிமத்தை எளிதாக்கியுள்ளதுடன், சுற்றுச்சூழல் மற்றும் வன அனுமதிகளுக்கு இணையதள விண்ணப்ப முறையை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
Shri Narendra Modi said that keeping in mind the interests of the tribal population, the Forest Rights Act is being strictly implemented.
பழங்குடியினரின் நலனைக் கருத்தில் கொண்டு வன உரிமைச் சட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருவதாக திரு. நரேந்திர மோடி தெரிவித்தார்.
Shri Narendra Modi said that keeping in mind the interests of the tribal population, the Forest Rights Act is being strictly implemented.
பழங்குடியினரின் நலனைக் கருத்தில் கொண்டு வன உரிமைச் சட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருவதாக திரு.
The Prime Minister will join thousands of volunteers, performing Yoga asanas in the lawns of Forest Research Institute, Dehradun, located in the lap of the Himalayas.
இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள டேராடூன் வன ஆராய்ச்சி நிறுவனத்தின் புல்வெளியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் யோகசனப் பயிற்சியில் ஈடுபடும்போது பிரதமரும் அதில் பங்கேற்கிறார்.
Reviewing the progress of the Forest Rights Act, the Prime Minister emphasized the importance of using space technology to determine the rights of tribal communities, and settle claims expeditiously.
வன உரிமைச் சட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்த பிரதமர், பழங்குடியினச் சமூகங்களின் உரிமைகளை தீர்மானிக்கவும், அவர்களுக்கு விரைவாக கேட்புத்தொகை வழங்கிடவும் வான் தொழில்நுட்பத்தை பயன்பாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்,
v) Environmental and Forest monitoring and data management;
சுற்றுசூழல் மற்றும் வன கண்காணிப்பு மற்றும் தரவு மேலாண்மை
Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…
English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…