Advertisement - Remove

gender - Example Sentences

Popularity:
Difficulty:
ஜேந்டர
Paying homage to Maa Annapurna, Prime Minister said that the Annapurna Dham Trust should give society the strength to ensure gender equality and prosperity for everyone.
அன்னை அன்னபூர்ணாவுக்குப் புகழாரம் சூட்டிய பிரதமர், சமுதாயத்தில் பாலின சமத்துவம் மற்றும் அனைவருக்கும் வளமை கிடைப்பதை உறுதி செய்வதற்கு சமுதாயத்துக்கு அன்னபூர்ணா தாம் அறக்கட்டளை சேவையாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
14. India and the EU reiterated the importance they attach to human rights cooperation, including on gender equality and women empowerment in all spheres of life.
வாழ்க்கையின் அனைத்து முறைகளிலும் பாலின சமன்பாடு மற்றும் மகளிர் அதிகாரமளித்தல் உள்ளிட்ட மனித உரிமைகள் கூட்டுறவிற்கு அவர்கள் அளித்துள்ள முக்கியத்துவத்தை இந்திய-ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
In this way the IT sector has contributed towards gender empowerment.
அந்த வகையில் தகவல் தொழில்நுட்பத்துறை பாலின அதிகாரமளித்தலுக்கு முக்கிய பங்காற்றிவருகிறது.
In this way the IT sector has contributed towards gender empowerment.
இந்த வகையில் பாலின அதிகாரமளித்தலுக்கும் தகவல் தொழில்நுட்பத்துறை பங்களித்துள்ளது.
We should collectively work towards an India where there is no discrimination based on gender & where girls get all opportunities to shine.”
பாலின அடிப்படையில் எவ்வித வேறுபாடும் காட்டாத, தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் பெண்கள் பெறுகின்ற இந்தியாவை உருவாக்குவதை நோக்கி நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.”
Advertisement - Remove
16. We have paid special attention to gender justice and to empowering women.
பாலின அடிப்படையிலான நீதி மற்றும் பெண்களை தன்வலிமையுள்ளவர்களாக மாற்றுவது ஆகியவற்றுக்கு சிறப்பான கவனம் செலுத்தியுள்ளோம்.
DAY – NRLM recognizes the importance of achieving the post-2015 agenda and Sustainable Development Goals (SDGs), as well as other global priorities, that relate to rural poverty reduction, sustainable rural livelihoods, rural employment, social protection, good governance and gender equality.
கிராமப்புற வறுமையை குறைத்தல், நீடித்த ஊரகப் பகுதி வாழ்வாதாரம், கிராமப்புற வேலைவாய்ப்பு, சமூக பாதுகாப்பு, சிறந்த ஆளுமை, பாலின சமத்துவம் ஆகியவை தொடர்பான 2015-ம் ஆண்டுக்குப் பிந்தைய திட்டங்கள், நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் ஆகியவற்றை நிறைவேற்றுவதன் முக்கியத்துவத்தை தீனதயாள் அந்தியோதயா திட்டம் – தேசிய ஊரக வாழ்வாதார திட்டம் அங்கீகரித்துள்ளது.
This would promote great cause of gender equality which the Indian government has been championing in the recent times.
சமீப காலமாக இந்திய அரசு முன்னெடுத்து வரும் பாலின சமத்துவம் என்ற மகத்தான குறிக்கோளை வளர்த்தெடுப்பதாகவும் இந்த முயற்சி அமையும்.
It also seeks to take into account specific national circumstances, legislation, policies, practices and priorities, effective promotion and protection of the human rights and promotion of gender equality and non-discrimination.
கூடுதலாக, சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள பிரத்யேக சூழல்கள், சட்டதிட்டங்கள், கொள்கைகள், நடைமுறைகள், மனித உரிமைகள் மேம்பாடு, பாலின சமத்துவம், பாரபட்சமற்ற முறை ஆகியவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்.
We are in mission-mode to eradicate poverty to ensure health, sanitation, skills, food security, gender equality, energy, education and innovation.
வறுமையை ஒழிக்கவும்; உடல்நலம், சுகாதாரம், திறன்கள், உணவு பாதுகாப்பு, பாலின சமத்துவம், எரிசக்தி, கல்வி மற்றும் கண்டுபிடிப்புகளை உறுதி செய்வதற்கு நாங்கள் இயக்கமான நிலையில் செயல்படுகிறோம்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading