Advertisement - Remove

goal - Example Sentences

Popularity:
Difficulty:
கோல
Say Is that best or the eternal garden promised to the righteous for them that is a reward as well as a goal of attainment
அத்தகைய நரகமானது நல்லதா அல்லது பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள நித்திய சுவர்க்கம் நல்லதா அது அவர்களுக்கு நற்கூலியாகவும் அவர்கள் போய்ச் சேருமிடமாகவும் இருக்கும் என்று அவர்களிம் நபியே நீர் கூறும்
He has created the heavens and the earth in just proportions and has given you shape and made your shapes beautiful and to Him is the final Goal
வானங்களையும் பூமியையும் அவன் சத்தியத்துடன் தக்க முறையில் படைத்துள்ளான் அன்றியும் உங்களை உருவாக்கி உங்கள் உருவங்களையும் அழகாக்கினான் அவனிடம் தாம் யாவருக்கும் மீளுதல் இருக்கிறது
Nidalee is about to play a game at the county fair Dinner plates are mounted on a wall and the goal is to break as many as possible by throwing a spear
நிடாலி மாவட்ட விழாவில் விளையாடப் போகிறாள் இரவு உணவிற்கான தட்டுகள் அடுக்கப்பட்டுள்ளன இந்த விளையாட்டின் இலக்கு என்னவென்றால் ஒரு ஈட்டியை எறிந்து தட்டுகளை உடைக்க வேண்டும் இது நம்மைக் கவர்கின்ற விளையாட்டுதான் எத்தனை முறை வேண்டுமானாலும் எறியலாம் ஆனால் நேரம் ஒரு நிமிடம் தான் ஒவ்வொரு தட்டை உடைக்கும் போதும் நிடாலிக்குக் கிடைப்பது 2 டோக்கன்கள் அந்த விளையாட்டை விளையாட 5 டோக்கன்கள் ஆகிறது நடாலி டோக்கனைப் பெற வேண்டுமானால் பின்வரும் சமமின்மை உண்மையாக இருக்க வேண்டும்
These topics are connected with our Food Security and at the same time, it is also important for our goal of doubling the income of the farmers of India.
இந்தத் துறைகள் நமது உணவு பாதுகாப்பு திட்டத்திற்கு தொடர்புடையது. அதேசமயம், இந்திய விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் நமது இலக்கில் இது முக்கியமாகும்.
At a public meeting, the Prime Minister launched the Intensified Mission Indradhanush, to accelerate progress towards the goal of full immunization coverage.
அப்போது, அனைவருக்கும் சொட்டு மருந்து வழங்கும் இலக்கை நிறைவேற்றும் பணிகளை வேகப்படுத்துவதற்காக விரிவுபடுத்தப்பட்ட இந்திராதனுஷ் இயக்கத்தை தொடங்கிவைத்தார்.
Advertisement - Remove
India will continue to be a willing partner in meeting the energy needs of Bangladesh, and its goal of achieving ‘Power for all by 2021’.
வங்க தேசத்தின் மின்சாரத் தேவைகளை சமாளிக்கவும், ‘2021-ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் மின்வசதி’ என்ற அதன் இலக்கை எட்டுவதற்கும் ஆர்வமுள்ள கூட்டாளியாக இந்தியா தொடர்ந்து இருந்து வரும்.
With likely manufacturing orders of close to 70,000 crores to the domestic industry, the project will help transform Indian nuclear industry by linking our goal of a strong nuclear power sector with our indigenous industrial capacities in high-end technologies.
உள்நாட்டு தொழில் துறைக்கு சுமார் ரூ.70,000 கோடி அளவுக்கு உற்பத்திக்கான ஆர்டர்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. மேலும், உயர் தொழில்நுட்பத்தில் நமது உள்நாட்டு தொழில்திறன் அடிப்படையில், வலுவான அணுசக்தித் துறையை உருவாக்க வேண்டும் என்ற நமது இலக்கை இணைப்பதன் மூலம், இந்தத் திட்டம் இந்தியாவின் அணுசக்தி தொழில் துறையில் மாற்றத்தை ஏற்படுத்த உதவும்.
He noted that the goal of leprosy elimination as a public health problem i.e., prevalence rate of less than 1 case per 10,000 population at national level was achieved in 2005.
பொது சுகாதார பிரச்சினையில் இருந்து தொழுநோயை ஒழிப்பது, அதாவது தேசிய அளவில் 10,000 மக்கள் தொகையில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1-ஐவிட குறைவாக இருக்க வேண்டும் என்ற இலக்கு 2005ல் எட்டப்பட்டது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
He said the goal of the Union Government is to make the transport sector integrated, and state-of-the-art.
போக்குவரத்து துறையை ஒருங்கிணைத்து அதி நவீன மையமாக மாற்றுவதே மத்திய அரசின் இலட்சியமாகும் என்று பிரதமர் கூறினார்.
He directed concerned departments to monitor progress towards this goal on a real-time basis.
இது சம்பந்தமான துறைகள் அனைத்தும் இந்த இலக்கை அடைய தேவையான வளர்ச்சிப் பணிகளை கண்காணிக்க வேண்டும் என்று பிரதமர் ஆணையிட்டார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading