Advertisement - Remove

governance - Example Sentences

Popularity:
Difficulty:
கவர்நந்ஸ
ASEAN represents the greatest level of diversity of culture, religion, language, governance and prosperity of any grouping in the world.
உலகில் உள்ள எந்தக் குழுவையும்விட, ஆசியானில் கலாச்சாரம், மதம், மொழி, ஆளுமை மற்றும் வளத்தில் மிகப்பெரும் அளவில் வேறுபாடுகள் உள்ளன.
· The training programs, research activities and projects conducted by the Institute in partnership with public and private sector in the niche areas of Corporate Governance will enhance the skill sets resulting in increased employability of students as well as professionals.
மக்கள் மற்றும் தனியார் துறையினரின் பங்களிப்புடன் கார்ப்பரேட் நிர்வாகம் என்ற முக்கிய துறையில் இந்த நிறுவனம் மேற்கொண்டுள்ள பயிற்சித் திட்டங்கள், ஆராய்ச்சி செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் திறன் தொகுப்புகளை மேம்படுத்தி, மாணவர்கள் மற்றும் தொழில் சார்ந்தவர்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்புகளை அதிகரிக்கச் செய்யும்.
The Prime Minister, Shri Narendra Modi, today chaired his twenty-fourth interaction through PRAGATI – the ICT-based, multi-modal platform for Pro-Active Governance and Timely Implementation.
முனைப்பான ஆளுகை மற்றும் அரசு திட்டங்களை குறித்த காலத்தில் நிறைவேற்றி முடிக்கவும் வகை செய்யும் பிரகதி திட்டத்தின் 24 ஆவது கலந்துரையாடல் கூட்டம் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்றது.
I am happy to be part of this new beginning for Smart Governance in the North East.
வடகிழக்கு பிராந்தியத்தில் ஸ்மார்ட் நிர்வாகத்திற்கான இந்த புதிய தொடக்கத்தில் நானும் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
And, we remain at the forefront of pushing change in the global governance architectures.
மேலும், உலகளாவிய ஆளுமை கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் நாம் முன்னணியில் இருக்கிறோம்.
Advertisement - Remove
With this, all nine presentations on various governance related themes have now been made in the current series.
இந்த கூட்டத்தோடு, பல்வேறு ஆளுமை தொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒன்பது செயல்விளக்க கூட்டங்களும் நிறைவுபெற்றுள்ளன.
The Bill is aimed at reorienting the governance model in central Ports to landlord port model in line with the successful global practice.
மத்திய துறைமுகங்களில் உள்ள ஆளுகை நடைமுறையை மாற்றி அமைத்து வெற்றிகரமான உலக நடைமுறையாகிய நில உரிமையாளர் துறைமுக மாதிரிக்கு ஏற்ப அமைப்பது இந்த மசோதாவின் நோக்கம்.
This survey is in sync with the Prime Minister’s vision of participative governance and directly seeking the views of the people of India on key policy and execution matters.
இந்தக் கருத்துக் கணிப்பு மக்களும் நிர்வாகத்தில் பங்கு பெற வேண்டும் என்ற பிரதமரின் நோக்கத்தின்பாலும், முக்கியமான கொள்கை முடிவுகளில் மக்களிடம் கருத்துக் கேட்டு அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தின்பாலும் அமைக்கப்பட்டது.
We have taken decisive steps and built a governance system that will help India realize its potential.
பல நடவடிக்கைகளின் மூலம் இந்தியாவின் உண்மையான ஆற்றலை வெளிக்கொணரும் நிர்வாகத்தை கட்டமைத்திருக்கிறோம்.
22. Good governance is about speed and simplification of processes.
விரைந்து செயல்படுவது, எளிமையாகச் செயலாற்றுவது ஆகியவையே நல்ல ஆளுகை ஆகும்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading