Advertisement - Remove

guidance - Example Sentences

காஇடந்ஸ
Did they not find guidance in the many generations We had destroyed before them over whose dwellings they now walk There were indeed signs in this Will they even then not listen
இவர்களுக்கு முன்னர் நாம் எத்தனையோ தலைமுறையினரை அழித்திருப்பதும் அவர்கள் வசித்திருந்த இடங்களில் இவர்கள் நடந்து திரிவதும் இவர்களுக்கு நேர்வழியைக் காட்ட வில்லையா நிச்சயமாக இதில் தக்க அத்தாட்சிகள் இருக்கின்றன இதற்கு இவர்கள் செவிசாய்க மாட்டார்களா
And had We willed We would have given every soul its guidance but My Word is decreed that I will certainly fill hell with these jinns and men combined
மேலும் நாம் நாடியிருந்தால் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அதற்குரிய நேர்வழியை நாம் கொடுத்திருப்போம் ஆனால் நான் நிச்சயமாக நரகத்தை ஜின்களையும் தீய மனிதர்களையும் ஆகிய யாவரையும் கொண்டு நிரப்புவேன் என்று என்னிடமிருந்து முன்னரே வாக்கு வந்துள்ளது
Obey those who do not ask any fee from you and they are on guidance
உங்களிடம் ஒரு கூலியும் கேட்காத இவர்களை நீங்கள் பின்பற்றுங்கள் இன்னும் இவர்களே நேர்வழி பெற்றவர்கள் என்றும் அவர் கூறினார்
And had We listed surely We could have given every soul its guidance but true must be the word from Me I shall surely fill Hell with the Jinn and mankind together
மேலும் நாம் நாடியிருந்தால் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அதற்குரிய நேர்வழியை நாம் கொடுத்திருப்போம் ஆனால் நான் நிச்சயமாக நரகத்தை ஜின்களையும் தீய மனிதர்களையும் ஆகிய யாவரையும் கொண்டு நிரப்புவேன் என்று என்னிடமிருந்து முன்னரே வாக்கு வந்துள்ளது
And indeed We gave Musa Moses the guidance and We caused the Children of Israel to inherit the Scripture ie the Taurat Torah
நிச்சயமாக மூஸாவுக்கு நேர்வழி காட்டும் வேதத்தை நாம் அளித்தோம் அன்றியும் இஸ்ராயீலின் சந்ததியினரை வேதத்திற்கு வாரிசாக்கினோம்
Advertisement - Remove
The first house established for mankind is the one at Bekka blessed and guidance for all people
இறை வணக்கத்திற்கென மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் மக்காவில் உள்ளதுதான் அது பரக்கத்து பாக்கியம் மிக்கதாகவும் உலக மக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது
And it is guidance and mercy for the believers
மேலும் நிச்சயமாக இது முஃமின்களுக்கு நேர்வழியாகவும் ரஹ்மத்தாக நல்லருளாகவும் இருக்கிறது
Had We willed We could have given every soul its guidance but the declaration from Me will come true I will fill Hell with jinn and humans altogether
மேலும் நாம் நாடியிருந்தால் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அதற்குரிய நேர்வழியை நாம் கொடுத்திருப்போம் ஆனால் நான் நிச்சயமாக நரகத்தை ஜின்களையும் தீய மனிதர்களையும் ஆகிய யாவரையும் கொண்டு நிரப்புவேன் என்று என்னிடமிருந்து முன்னரே வாக்கு வந்துள்ளது
We said Now go down all of you from here Henceforth there shall come to you Guidance from Me now and again whoever will follow it shall have neither fear nor sorrow
பின்பு நாம் சொன்னோம் நீங்கள் அனைவரும் இவ்விடத்தை விட்டும் இறங்கிவிடுங்கள் என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நல்வழியைக் காட்டும் அறிவுரைகள் வரும்போது யார் என்னுடைய அவ் வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்
And if ye call them to the Guidance they follow you not Whether ye call them or are silent is all one for you
இந்த முஷ்ரிக்குகளை நீங்கள் நேர்வழிக்கு அழைத்தாலும் உங்களை அவர்கள் பின்பற்ற மாட்டார்கள் நீங்கள் அவர்களை அழைப்பதும் அல்லது அழையாது வாய்மூடியிருப்பதும் உங்களுக்குச் சமமேயாகும்
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading