Advertisement - Remove

mahatma - Example Sentences

Referring to the inspiration of Father of the Nation, Mahatma Gandhi in the promotion of Hindi, the Vice President said that Gandhiji established the Dakshin Bharat Hindi Prachar Sabha in Madras in 1918.
இந்தி மொழி மேம்பாட்டில் தேசப்பிதா மகாத்மா காந்தி ஆர்வம் கொண்டிருந்ததைக் குறிப்பிட்ட குடியரசுத் துணைத்தலைவர், சென்னையில் 1918-ல் தென்னிந்திய இந்தி பிரச்சார சபாவை காந்திஜி நிறுவினார் என்றார்.
In an interactive session, Prime Minister thanked the creative heads and contributors for taking time out of their busy schedule for paying tributes to Mahatma Gandhi, at his personal request.
இடைவிடாத பணிகளுக்கு இடையே தமது அழைப்பை ஏற்று, மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தும் இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் மற்றும் பங்களிப்பாளர்களுக்கு கலந்துரையாடல் அமர்வின் போது பிரதமர் நன்றி தெரிவித்தார்.
Gandhi, the thought that connects the world Highlighting the impact of Mahatma Gandhi in the present day, PM said that if there is one thought, one person, who can establish a connect with people all over the world, it is Gandhiji.
உலகை இணைக்கும் காந்திய சிந்தனை மகாத்மா காந்தி தற்காலத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துவதை சுட்டிக்காட்டிய பிரதமர், ஒரே சிந்தனையுடன் ஒரு மனிதர் உலக மக்கள் அனைவரையும் இணைக்க முடியும் என்றால், அது காந்திஜியாகத்தான் இருக்க முடியும் என்றார்.
2.5 lakhs was reserved for an acrylic painting with a tri-colour background of Prime Minister with Mahatma Gandhi, which has received a final bid of Rs.
பிரதமர், மகாத்மா காந்தியுடன் தோன்றும் தேசியக்கொடி பின்னணியில் உள்ள அக்ரிலிக் ஓவியத்துக்கு அதிகபட்ச விலையாக ரூ.2.5 லட்சம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
While addressing the esteemed gathering, the Prime Minister Shri Narendra Modi acknowledged the suggestions of the members flowing from the first meeting in helping to create a commemorative program that harnesses the ideas of Mahatma Gandhi for Jan Bhagidaari.
இந்தியாவிலும், போர்ச்சுக்கலிலும் நடைபெறும் காந்தி பிறந்தநாள் கொண்டாட்டங்களில் தனிப்பட்ட முறையில் ஈடுபாடு காட்டுவதோடு, நேரம் இக் கூட்டத்தில் பங்கேற்க நேரம் ஒதுக்கிய போர்ச்சுக்கல் பிரதமருக்கும், பிரதமர் திரு.
Advertisement - Remove
Many leaders including Mahatma Gandhi also endorsed this then.
மகாத்மா காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் இந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டவர்கள்தான்.
Saying that Non-Violence is at the core of all these, he said Mahatma Gandhi championed these ideals that led to Indias freedom.
அஹிம்சையே இந்த அனைத்து மதங்களுக்கும் அடிப்படை என்று குறிப்பிட்ட அவர், மகாத்மா காந்தி “இந்த சிந்தனைகளை முன்னெடுத்துச் சென்றார்”, அதுவே இந்திய சுதந்திரத்திற்கு வழிவகுத்தது என்றும் தெரிவித்தார்.
Women are manifestation of divinity. He lauded the efforts of the Bhakti saints, Raja Ram Mohun Roy, Ishwar Chandra Vidyasagar, Mahatma Phule and Savitri Bai Phule in this direction.
அந்த வகையில், ராஜா ராம் மோகன் ராய், ஈஸ்வர் சந்திர வித்யாசாகர். மகாத்மா பூலே மற்றும் சாவித்ரி பாய் பூலே ஆகிய புனிதர்களின் முயற்சிகளையும் அவர் பாராட்டினார்.
Recalling that Mahatma Gandhi used to say that serving the poor and downtrodden is the best way to serve the nation, he praised the dedication and commitment of the participating organization towards serving humanity.
ஏழைகளுக்கும், பின்தங்கியுள்ளோருக்கும் சேவை செய்வதே நாட்டுக்கு சேவை செய்ய சிறந்த வழி என்று மகாத்மா காந்தி கூறியதை நினைவு கூர்ந்த பிரதமர், காணொலியில் கலந்து கொண்ட மனிதகுலத்துக்காக சேவை செய்யும் அமைப்புகளின் அர்ப்பணிப்புக்கும், உறுதிக்கும் பாராட்டு தெரிவித்தார்.
Mahatma Gandhi NREGS wages have been revised by Department of Rural Development, GoI with effect from 1st April, 2020.
இந்திய அரசின் ஊரக வளர்ச்சித்துறையால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கூலித்தொகை உயர்த்தப்பட்டு, 1 ஏப்ரல், 2020இல் இருந்து அமலுக்கு வருகிறது.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading