Advertisement - Remove

manufacturing - Example Sentences

மைந்யபைக்சரிஂக
In this context, he mentioned the longest tunnel, the longest gas pipeline, the largest mobile manufacturing unit, and electricity to every household among many others.
நாட்டில் அமைக்கப்பட்டுள்ள நீண்ட சுரங்கப்பாதை, நீண்ட இயற்கை எரிவாயு குழாய் பதிப்பு, மிகப்பெரிய செல்பேசி தயாரிப்பு தொழிற்சாலை, ஒவ்வொரு வீட்டிற்கும் மின்சாரம் உள்ளிட்ட பல திட்டங்களை பிரதமர் சுட்டிக்காட்டினார்.
Speaking on the occasion, the Prime Minister described the occasion as a special one, in the journey to make India a global manufacturing hub.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் இந்தியாவை உலக உற்பத்தி மையமாக உருவாக்கும் பயணத்தில் இந்த நிகழ்ச்சி சிறப்பான ஒன்று என்று வர்ணித்தார்.
The Prime Minister asserted that through this new mobile manufacturing facility, the combination of Korean technology, and Indian manufacturing and software support would provide excellent products for the world.
கொரியாவின் தொழில்நுட்பம், இந்தியாவின் உற்பத்தி என்ற சேர்க்கையுடனான இந்த புதிய செல்பேசி தொழிற்சாலை மூலம் உலகத்திற்கு மிகச்சிறந்த மென்பொருள் ஆதரவு கிடைக்கும் என்று பிரதமர் உறுதிபட தெரிவித்தார்.
He said India has become the world’s second largest producer of mobile phones, and Uttar Pradesh is leading this manufacturing revolution.
உலகின் இரண்டாவது பெரிய மொபைல் ஃபோன் உற்பத்தி நாடாக இந்தியா திகழ்வதாக கூறிய அவர், இந்த உற்பத்தி புரட்சியில் உத்தர பிரதேசம் முன்னிலை வகித்து வருகிறது என அவர் கூறினார்.
We are positioning India as a global manufacturing hub leveraging the energy of our youth.
நாம் நமது இளைஞர்களின் சக்திக்கு இணையாக உலக அளவில் உற்பத்தி மையமாக இந்தியாவை நிலைநிறுத்தியுள்ளோம்.
Advertisement - Remove
Both Sides noted recent investments by Indian companies in the diamond manufacturing in the Russian Far East.
ரஷியாவின் தூரக் கிழக்குப் பகுதியில் வைர உற்பத்தித் தொழிலில் இந்திய நிறுவனங்களின் சமீபத்திய முதலீட்டை இருதரப்பும் சுட்டிக் காட்டின.
Therefore, in recent years, there has been unprecedented focus on manufacturing and infrastructure.
எனவே, அண்மைக்கால ஆண்டுகளில், உற்பத்தி மற்றும் கட்டமைப்பில் இதுவரை இல்லாத வகையில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
During the session, participants shared their views on various economic themes such as the macro-economy, agriculture and rural development, employment, health and education, manufacturing and exports, urban development, infrastructure and connectivity.
இந்த அமர்வில் கலந்து கொண்டவர்கள் பெரும் பொருளாதாரம், விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாடு, வேலைவாய்ப்பு, சுகாதாரம் மற்றும் கல்வி, உற்பத்தி மற்றும் ஏற்றுமதி, நகர்ப்புற மேம்பாடு, உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி ஆகிய பல்வேறு பொருளாதார அம்சங்கள் குறித்து தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
This seminar is planned with the objective to sensitize participants about opportunities in defence and aeronautics in Gujarat, and to deliberate on a way forward for India and Gujarat to emerge as a manufacturing hub for defence and aeronautics.
குஜராத் மாநிலத்தில் பாதுகாப்பு மற்றும் வானியல் தொழில்நுட்பங்களில் நிலவும் வாய்ப்புகள் குறித்து பங்கேற்பாளர்களுக்கு தெரியப்படுத்துவது; பாதுகாப்பு மற்றும் வானியல் தொழில்நுட்பங்களில் இந்தியாவும் குஜராத் மாநிலமும் ஓர் உற்பத்தி மையமாக வளர்ச்சி பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விவாதிப்பது ஆகியவையே இந்தக் கருத்தரங்கத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.
Interacting with a wide cross-section of IT and electronic manufacturing professionals, captains of industry and technocrats on the occasion, the Prime Minister said he is sure that people want to work for others, serve society and make a positive difference.
இந்த நிகழ்ச்சியின் போது பல்வேறு தரப்பட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணு உற்பத்தி துறை பணியாளர்கள், தொழில் துறை தலைவர்கள் மற்றும் தொழில் நுட்ப அறிஞர்களுடன் உரையாடிய பிரதமர், மக்கள், மற்றவர்களுக்காக பணிபுரிய வேண்டும்; சமூகத்திற்கு சேவை செய்ய வேண்டும்; நல்ல மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற விருப்பம் உடையவர்கள் என்று உறுதியாக நம்புவதாகத் தெரிவித்தார்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading