Advertisement - Remove

marketing - Example Sentences

மார்கடிஂக
During the interaction, Prime Minister expressed delight in the collective strength displayed by the farmers through the formation ofFarmer Producer Group and FPO (Farmer Producer Organisation), enabling them to get agricultural inputs at low cost and marketing their produce effectively.
கலந்துரையாடலின் போது, விவசாய உற்பத்திக் குழு, விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்பு ஆகியவற்றை விவசாயிகள் உருவாக்கி தங்களது வலிமையை பறைசாற்றியிருப்பதை அறிந்து பிரதமர் மகிழ்ச்சி வெளியிட்டார். இந்த அமைப்புகள் மூலம் இடுபொருட்களை குறைந்த விலைக்கு பெறவும், விளைப் பொருட்களை அதிக விலைக்கு சந்தைப்படுத்தவும் வழிவகை ஏற்பட்டுள்ளது.
These Public Sector Under-takings are engaged in training and hand holding artisans, weavers and farmers, for marketing and food processing.
இந்த பொதுத்துறை நிறுவனங்கள், கலைஞர்கள், நெசவாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு பயிற்சி அளிப்பதுடன், சந்தைப்படுத்துதல் மற்றும் உணவுப் பதப்படுத்துதல் பணிகளுக்கு ஊக்குவிப்பாகவும் திகழ்கின்றன.
It envisages a mechanism for marketing of Minor Forest Produce through Minimum Support Price and development of value chain for MFP.
இந்தத் திட்டம் சிறு வனஉற்பத்திப் பொருட்களை குறைந்தபட்ச ஆதரவு விலைத் திட்டதின் மூலம் சந்தைப்படுத்தும் அமைப்பை உருவாக்க வகை செய்கிறது.
It envisages a mechanism for marketing of Minor Forest Produce through Minimum Support Price and development of value chain for MFP.
குறைந்தபட்ச ஆதாரவிலை மூலம், வனப்பகுதியில் உற்பத்தியாகும் சிறு பொருட்களைச் சந்தைப்படுத்துதல் மற்றும் வனப்பகுதியில் உற்பத்தியாகும் சிறு பொருட்களுக்கு மதிப்பு கூட்டுதல் ஆகியவற்றுக்கான வழிமுறையை இது உருவாக்குகிறது.
iv. The designated Airline of each party can enter into cooperative marketing arrangements with the designated carriers of same party, other party and that of a Third party.
iv. இரு தரப்பிலும் அறிவிக்கப்பட்ட விமான நிறுவனம், அதே தரப்பு, மறு தரப்பு அல்லது மூன்றாவது தரப்பில் அறிவிக்கப்பட்ட நிறுவனத்தாருடன் கூட்டுறவு மார்க்கெட்டிங் ஏற்பாடுகள் செய்து கொள்ளலாம்.
Advertisement - Remove
This will also enable a common pool of creative, artistic, technical, financial and marketing resources of the two countries.
இதில் இரண்டு நாடுகளின் படைப்பு, கலை, தொழில்நுட்பம், நிதி, சந்தைப்படுத்துதல் சார்ந்த வளங்கள் குழு அமைய வாய்ப்பு ஏற்படுத்தப்படுகிறது.
Fertilizer companies and marketing entities will also co-market City Compost with chemical fertilizers through their dealers’ network.
உரம் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மற்றும் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள், நகரக் குப்பைகளில் இருந்து உருவாகும் உரங்களை தங்களின் இதர உரங்களோடு சேர்த்து விற்பனை செய்யலாம்.
The Border Haats aim at promoting the well-being of the people dwelling in remote areas across the borders of two countries, by establishing traditional system of marketing the local produce thorough local markets in local currency and/or barter basis.
எல்லைப்புறச் சந்தைகள் திட்டம், இரு நாட்டு எல்லைப் பகுதியில் வாழும் மக்களின் நலனுக்காகவும், உள்ளூரில் உற்பத்தியாகும் பொருட்களை, உள்ளூர் சந்தைகளில் பணம் மற்றும் பண்டமாற்று முறையில் விற்பனை செய்தல் ஆகியவற்றை ஊக்குவிக்கும்.
Marketing and Pricing freedom for new gas production from Deepwater, Ultra Deep water and High Pressure-High Temperature Areas
ஆழ்நீர் மற்றும் அதிக ஆழ்நீரில் அகழ்வுகளுக்கு அளிக்கப்பட்டுள்ள சந்தை சுதந்திரம் மற்றும் விலை நிர்ணயிப்புக்கான சுதந்திரம், இத்துறையை மேலும் முன்னேற்றும்.
Marketing and pricing freedom will further simplify the process.
சந்தைப் படுத்துதல் மற்றும் விலை நிர்ணயத்தில் உள்ள சுதந்திரம், இதில் உள்ள பல்வேறு சிக்கல்களை தீர்க்கும்.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading