Advertisement - Remove

materials - Example Sentences

Popularity:
மடிரீஅல்ஜ
Foundation Conference of BRICS Centre for Materials Science and Nanotechnology 109.
மெட்டீரியல் அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்பத்துக்கான பிரிக்ஸ் மையத்தின் அடிப்படை கருத்தரங்கம்.
Cooperation will also be effected through exchange of experts, materials and information, exchange of trainees and scientists on study visits/training programmes, facilitation of relevant conferences and workshops and any other means as may be mutually agreed upon.
தொழில்நுட்ப வல்லுநர்கள், விவசாயப் பொருட்கள், தகவல்கள், பயிற்சித் திட்டங்கள் மற்றும் பயிற்சி பயண அடிப்படையில் அறிவியல்களை அறிஞர்கள் மற்றும் பயிற்சியாளர்களை பரிமாறிக்கொள்ளுதல், துறை சார்ந்த கருத்தங்கு மற்றும் பயிற்சி பட்டறை போன்றவற்றை இணைந்து நடத்துதல் உள்ளிட்டவைகளில் இருதரப்பிலும் இணைந்து செயல்பட ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
He directed concerned officials to expedite the implementation of this scheme, using a judicious mix of modern technology, and local building materials and techniques.
இத்திட்டத்தில் சம்பந்தப்பட்டுள்ள அதிகாரிகள் அனைவரும், இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் நவீன தொழில்நுட்பம் மற்றும் உள்ளூர் பொருட்களைக் கொண்டு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் அறிவுறுத்தினார்.
To ensure expeditious permission for movement of staff and labour and goods, machines and materials of agencies engaged in these exempted categories of activities.
• அலுவலர்கள், தொழிலாளர்கள் ஆகியோர், விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த பிரிவுகளில் சேவையில் ஈடுபட்டிருக்கும் ஏஜென்சிகளின் சரக்குகள், இயந்திரங்கள், பொருட்களின் போக்குவரத்துக்கு விரைந்து அனுமதி தரப்படுவதை உறுதி செய்தல்.
The workshop will focus on planning, design, materials to be used, construction aspects, operation and maintenance and other related issues pertaining to the use of large diameter pipelines for water conveyance.
இந்தப் பயிலரங்கம் நீர்வழி போக்குவரத்து பெரிய அளவிலான விட்டம் கொண்ட குழாய்கள் பயன்பாடு தொட்ர்பான திட்டமிடுதல், வடிவமைப்பு, பயன்படுத்தப்பட வேண்டிய பொருட்கள், கட்டுமான அம்சங்கள், செயல்பாடு மற்றும் பராமரிப்பு மற்றும் இதர தொடர்புடைய விஷயங்களில் கவனம் செலுத்தும்.
Advertisement - Remove
The need for better quality of life has been driving the human race to look for new and improved materials with the development of value added commodities.
நல்ல தரமான வாழ்க்கைக்கான தேவை என்பது மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை வளர்த்தெடுப்பதன் மூலம் புதிய, மேம்பட்ட பொருட்களைக் கண்டறிய மனித குலத்தைத் தூண்டி வருகிறது.
Continuous advancements and developments in polymeric materials , plastic processing machinery, innovations as well as cost-effective manufacturing techniques have been replacing the conventional materials in different segments with plastics.
பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் செய்முறைக்கான கருவிகள் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான முன்னேற்றம் மற்றும் மேம்பாடுகள், புதிய கண்டுபிடிப்புகள், குறைந்த செலவில் உற்பத்தி செய்வதற்கான தொழில்நுட்பங்கள் ஆகியவை பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தி பாரம்பரிய வகையில் உற்பத்தி செய்து வந்த பல்வேறு பிரிவுகளை மாற்றியமைத்துள்ளன.
Advertisement - Remove

Articles

Languages

Developed nations and languages

10 Oct 2023

There is a strong narrative on English among India's financially and educationally elite classes. The narrative is that English is the only way to…

Continue reading
Languages

Important words and phrases in Marathi (For beginners)

14 Sep 2021

Learning a new language can be difficult. But with constant practice and learning it can be easy. Starting to talk in the language you are trying to…

Continue reading
Languages

Tips to improve your spellings

31 Aug 2021

Writing in English is as important as speaking. To learn to write correctly might seem like a difficult task. There are always some tips that you need…

Continue reading
Languages

Active Voice and Passive Voice

24 Aug 2021

This article will help you understand the difference between active and passive voice and make your written and spoken skills of language better.

Continue reading
Languages

Difference between Voice and Speech in Grammar

23 Aug 2021

English learners may get confused between the use of these two topics and end up making mistakes. Read this short article to help yourself and improve…

Continue reading
Languages

Direct and Indirect speech

19 Aug 2021

Knowing how to use direct and indirect speech in English is considered important in spoken English. Read the article below and understand how to use…

Continue reading
Languages

Types of nouns

17 Aug 2021

Nouns are the largest group of words in any language. Understanding them and using them correctly while learning the language is considered very…

Continue reading
Languages

Ways to improve your spoken English skills

16 Aug 2021

Improving spoken languages might seem as a challenge. But, with proper guidance and tips, it is not too difficult.

Continue reading